அகில உலக நயன் தாரா நற்பணி பேரவை 76வது வட்டம் இந்த பதிவை வண்மயாக கண்டிக்கிறது :)
Printable View
கௌதம் மேனனின் அச்சம் என்பது மடமையடா படத்தின் தமிழ் தெலுங்கு புகைப்படங்கள்!
http://img.vikatan.com/album/2015/06...umb/107943.jpg http://img.vikatan.com/album/2015/06...umb/107944.jpg http://img.vikatan.com/album/2015/06...umb/107945.jpg http://img.vikatan.com/album/2015/06...umb/107946.jpg http://img.vikatan.com/album/2015/06...umb/107947.jpg http://img.vikatan.com/album/2015/06...umb/107948.jpg
'அச்சம் என்பது மடமையடா' படத்தில் பாபா செகல்
சிம்பு நடித்து வரும் 'அச்சம் என்பது மடமையடா' படத்தில் பாடகர் பாபா செகல் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்து வருகிறார்.
'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தைத் தொடர்ந்து கெளதம் மேனன், மீண்டும் சிம்புவை இயக்கி வருகிறார். படத்திற்கு 'அச்சம் என்பது மடமையடா' என்று பெயரிட்டு இருக்கிறார்கள். பல்லவி சுபாஷ் நாயகியாக நடித்து வந்த இப்படத்தில் தற்போது மஞ்சிமா மோகன் நடித்து வருகிறார்.
தமிழில் சிம்புவும், தெலுங்கில் நாகசைதன்யாவும் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளுக்கான படப்பிடிப்பும் நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் முக்கிய வேடத்தில் பாடகர் பாபா செகல் நடித்து வருகிறார். "எனது நண்பர் கெளதம் மேனன் இயக்கி வரும் படத்தில், தவறான போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறேன்." என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பாபா செகல் தெரிவித்து இருக்கிறார்.
அச்சம் என்பது மடமையடா - ரசிகர்களுக்கு ஆறுதல் தரும் சிம்பு
நாளை வாலு வெளியாகப் போவதில்லை. சிம்புவைப் போன்றே அவரது ரசிகர்களும் ஏமாற்றத்திலும், சோகத்திலும் உள்ளனர். அவர்களுக்கு ஆறுதலும், புத்துணர்ச்சியும் தரும் செய்தி ஒன்று உள்ளது.
கௌதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வந்த, அச்சம் என்பது மடமையடா படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளது. இவ்வளவு குறுகிய காலத்தில் ஒரு படத்தை சிம்பு முடித்திருக்கிறார் என்பதே எட்டாவது அதிசயம்தான். இதில் மஞ்சிமா மோகன் ஹீரோயினாக நடிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
வாலு படம் தள்ளிப் போனாலும், அச்சம் என்பது மடமையடா இன்னும் சில மாதங்களில் திரைக்கு வந்துவிடும் என்பது சிம்பு ரசிகர்களை தெம்பாக்கியிருக்கிறது.
Achcham Yenbathu Madamaiyada Official Teaser
https://www.youtube.com/watch?v=YhEN7VF2QzI
https://pbs.twimg.com/profile_images...ivZ_bigger.jpgSTR @iam_str 16h16 hours ago
Thanks to all for the tremendous response #AYMteaser all credit goes to my awesome team @menongautham @arrahman @danmac711 Anthony editor
STR @iam_str 16h16 hours ago
I have troubled @arrahman when i was a kid a lot during my dads recording :) And I'm proud and happy to b working with him now .Great human
Fazil str @StrFazil 18h18 hours ago
@iam_str AYM Facebook Twitter Whatsapp suma Trending 1st eirkaga Ethu tha STR Gethuhttps://abs.twimg.com/emoji/v1/72x72/1f44d.pnghttps://abs.twimg.com/emoji/v1/72x72/1f44d.pnghttps://abs.twimg.com/emoji/v1/72x72/1f44d.png
https://pbs.twimg.com/media/CNlnUehUEAAorCO.jpg
Bala @Bala_ThalaFan 18h18 hours ago
Self Explanatory !!!!!!!!!!!!!! @iam_str
https://pbs.twimg.com/media/CNllUSCVEAg-zIc.jpg