Yes. UV must be a break even.
PN will be super hit. Already families eagerly waiting.
Toonga Vanam is going to become another racy thriller - another superhit.
Next 2 years look promising.
(VR2 - Will become a bonus)
Kamal and Rajani can never be bracketed together on any aspect. They are both very different, both in their choice of films, talent etc. Their paths will continue to be very different going forward also.
I would keep the Uttaman episode. In principle, it was great (on paper) to show a good contrast with happenings in Manoranjan's real life -- an idiot king craving for eternal physical life. But some of the comedy was flat and subtle (may be some European sensibility somewhere). Graphics was not up to mark. Pooja was a slight miscast (imagine Sridevi for this role). Additional dramatization, sharpness would have taken it to the next level. Imagine a grand dance competition involving Uttaman and the princess at the start of the Uttaman episode. Blame it on Ramesh Aravind :)
i do not agree to it.....rabindranatagore , satyagit ray , martin s , kannadasan , vaali etc in the literature and entertainment world ..if u take the scientific area its even more prominent
though i agree to ur point of creativity comes along with the urge to learn and do new things..the above mentioned folks never rested believing they have done it all..they always had the libido - and that is the point why they are different than the rest
"sexual libido" matter எல்லாம் பதிவு செஞ்சா OKவாம் - இன்னும் விட்டா erectile dysfunction, இல்ல கமல் சரியா காயகல்பம் / சிட்டு குருவி லேகியம் எடுத்துக்கல - MGR மாதிரி தங்க பஸ்பம் சாப்புடல அப்படி எல்லாம் போஸ்டிங் கூட வரும் - அதெல்லாம் தப்பே இல்லை...
ஆனா நாங்க philosophy, deism, critical thinking மாதிரி கொஞ்சம் academic/deepஆ பதிவு செஞ்சா delete பண்ணிடுவாங்களாம் - mods super rules!
ஐயய்யோ, நான் ஏதோ யாரையும் குறிப்பிடாமல் சாதாரணமாக படைப்பு திறன் பற்றி எழுத போக, இங்கேயும் வம்பா? பொதுவாகவே, creativity சார்ந்தவை அனுபவம் அதிகமாக அதிகமாக உன்னதம் கண்டு வளருவதில்லை.அதற்கு காரணம்தான் சொன்னேன்.
இது படு தவறான வாதம்.
சத்யஜித்ரேயின் உன்னதங்கள் அப்பு trilogy (பதேர் பாஞ்சாலி,அபராஜிதோ,அபுர் சன்ஸார் ),சாருலதா,ஜல்சா கர் எல்லாமே அவருடைய 35 ஆம் வயதுக்குள் சாதித்தவை. பின்னாட்களில் எடுத்ததெல்லாம் படமே அல்ல.
கண்ணதாசன் 53 வயதில் இயற்கை எய்தினார். அவருடைய காதல்,தத்துவம்,அரசியல் ,தன்னுணர்வு சார்ந்த இயற்கை பாடல்கள்,இலக்கியத்தை இலகுவாக்கி கொடுத்த பாடல்கள் எல்லாமே அவருடைய 30 வயது முதல் 40 வரையே எழுத பட்டன.
வாலி எழுதிய உன்னத பாடல்கள் என்று அவரே குறிப்பிட்டவை ,அவர் அறிமுகமான 32 வயதிலிருந்து 42 வயதுக்குள் எழுத பட்டவை. (இதயத்தில் நீ, படகோட்டி, இரு மலர்கள் என்று நீளும்).பின்னாட்களில் பழக்கத்தின் பால் எழுதி தள்ளினாலும் சிறந்தவை என்று சொல்ல முடியாது.
நடிக மேதை நடிகர்திலகத்தின் ,அதி உன்னத நடிப்பு திறன் கொண்ட படங்கள் 1958-1973 வரை அவரது முப்பது வயதில் இருந்து 45 வயதுக்குள் வந்தவை.
கலைஞானி கமலின் மிக சிறந்த பத்து என நான் கருதும் படங்கள் 1987 முதல் 1999 வரை வந்தவை .(அவருடைய 33 வயதில் இருந்து 45 வரை)
குருதத் இள வயதிலேயே மரணம்.(தற்கொலை). அவருடைய பியாசா,காகஸ் கி பூல் எல்லாமே இளம் வயது.
இன்னும் இசை மேதைகள் விஸ்வநாதன்,ராமமூர்த்தி,இளையராஜா,ரகுமான் எல்லாருடைய உன்னதங்களும் 20 முதல்- 45 வயது வரையே.
இன்னும் பாரதி, ஜெயகாந்தன்,மௌனி,புதுமை பித்தன்,ஆதவன்,அசோக மித்திரன் என்ற எழுத்தாளர் வரிசை.
(உலக அளவில் செல்லாமல் நமக்குள்ளே கணக்கெடுத்தவை)
IRIR 123 ,
philosophy ,psychology ,sociology ,history எல்லாமே எனக்கு அல்வா மாதிரியாயிற்றே. theism VS Deism எல்லாம் விவாதிக்கும் போது நம்மளையும் கூப்பிடுங்க. ஏதோ கொஞ்சம் கொஞ்சம் தெரியும்.புரியும்.Existentialism,structuralism,Pos t-Modernism can also be good subject to ponder about. Why edit these good things?