-
-
-
Thank you mappi. Awesome pictures.
-
Stills are very colourful :thumbsup:
-
-
5 Attachment(s)
First time in malaysia audio release celebration in unique way... long live thala fans here...
-
mappi: The one (2?) in which Ajith with the children sitting on the top of the car is really beautiful! :)
-
ஏ.எம். ரத்னம் தயாரிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில், அஜித், ஸ்ருதிஹாசன், லட்சும் மேனன், தம்பி ராமையா மற்றும் பலர் நடிப்பில், தீபாவளி தினத்தன்று வெளிவரவிருக்கும் திரைப்படம் 'வேதாளம்'. இப்படத்தை பற்றிய எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
தற்போது வந்த தகவலின் படி இப்படத்தின், கேரள மாநிலத்தின் மொத்த விநியோக உரிமையை செனாய் பிலிம்ஸ் நிறுவனம் 1.6 கோடிக்கு பெற்றுள்ளது என்றும் மலபார் பகுதியின் விநியோக உரிமையை செனாய் பிலிம்ஸ் நிறுவனத்திடமிருந்து சொப்னம் பிலிம்ஸ் நிறுவனம் 65 லட்சத்திற்கு வாங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் சொப்னம் பிலிம்ஸ் நிறுவனம், சூர்யா தயாரிப்பில் பாண்டியராஜ் இயக்கத்தில் சூர்யா, அமலா பால், பிந்து மாதவி மற்றும் பலர் நடித்துள்ள 'பசங்க 2' திரைப்படத்தின் கேரள மாநிலத்தின் மொத்த விநியோக உரிமையை 1.4 கோடிக்கு வாங்கியுள்ளதாக செய்திகள் வெளி வந்துள்ளன. இப்படத்தை நவம்பர் 27ல் ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளனர் இப்படக்குழுவினர்.

வேதாளம்’ படத்தில் அஜித்குமார்-சுருதிஹாசன் ஜோடியாக நடித்துள்ளனர். அஜித்குமார் தங்கை வேடத்தில் லட்சுமிமேனன் வருகிறார். இந்த படத்தை சிவா டைரக்டு செய்துள்ளார். இவர் ஏற்கனவே அஜித் நடித்த ‘வீரம்’ படத்தை டைரக்டு செய்துள்ளார். இந்த படம் வெற்றிகரமாக ஓடி வசூல் குவித்தது. மீண்டும் ‘வேதாளம்’ படத்தில் இணைந்துள்ளதால் படம் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘வேதாளம்’ குடும்ப கதையம்சம் கொண்ட அதிரடி படமாக தயாராகியுள்ளது. இதன் பாடல் மற்றும் டிரைலர் வெளியாகியுள்ளது