I salute you for your bravery, sir :yessir:
Printable View
AMaa adhenna Kama??
சிறு வயதில் கமல் படங்களை விட ரஜினி படங்கள் தான் அதிகம் பிடிக்கும். ரஜினியை போஸ்டரில் பார்த்தால் போதும் தியேட்டருக்கு ஓடி விடுவேன்.
இன்ஸ்பெக்டர் ரஜினி, ரவுடி ரஜினி, மின்னல்,நெருப்பு, நான் போட்ட சவால் எல்லம் அப்படி பார்த்த படங்கள்.நட்சத்திரம், உருவங்கள் மாறலாம் எல்லாம் ரஜினி வரும் சில காட்சிகளுக்காக பார்த்தது.
இப்போ வயசு ஆனதால்....
அன்புள்ள கமல் எல்லாம் டிவில-ல போட்டா பார்க்கலாம்(பார்த்தாலே பரவசம் கூட தியேட்டர்ல பார்க்கல).
defining the thread title..
Films which are entertaining & makes me interested for atleast 80% of run time & I would not hesitate having repeat views when telecasted...
so, i'm giving my list based on this definition
mostly i'm actor / hero based film watcher..
so, my list (any misses, let me know)
-------------------------------------------
simbhu
------
1. vinnai thandi varuvaya
2. silambattam ........... unintentional fun+sana khan+ dance+ songs
all others.. rejetted
Dhanush
---------
1. Polladhavan
2. Pudhupettai
3. Thiruvilaiyadal Aarambam
4. Yaradi nee mohini
5. Aadukalam
karthi
-------
1. aayirathil oruvan
2. paruthiveeran
arya
-----
1. boss engira baskaran
/ pattiyal not seen fully /
vishal
------
1. sandaikozhi
bharath
--------
1. kadhal