http://i68.tinypic.com/t9ytsk.jpg
Printable View
புரட்சித் தலைவர் கண்ட அதிமுக இயக்கம் அழியக்கூடாது. திமுக என்றும் ஆட்சிக்கு வரக்கூடாது. இன்னக்கி சூழ்நிலையில் திமுகவை எதி்ர்க்க டிடிவி தினகரன் அணியை ஆதரிப்பதுதான் ஒரே வழி. புரட்சித் தலைவர் கண்ட அதிமுக இயக்கம் அழியக்கூடாது. திமுக என்ன ஒழுங்கு? நெஞ்சத் தொட்டு சொல்லுங்கள். திமுக நேர்மையான கட்சியா? கருணாநிதிதான் ஊழலை ஆரம்பித்தவர். அவர் பிள்ளைகுட்டி, பேரன்கள், குடும்பத்தார்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் உள்ளது. கோர்ட்டில் கேஸ் நடக்கிறது. திமுகவை அடக்க மன்னார்குடி குடும்பம்தான் சரி. இன்னக்கி சூழ்நிலையில் திமுகவை எதி்ர்க்க டிடிவி தினகரன் அணியை ஆதரிப்பதுதான் ஒரே வழி.
........... இப்படி சொல்லி சில மணிகள் முன்னால் பதிவு போட்டேன். நான் சொன்னதில் என்ன தப்பு? அதை ஏன் தூக்கிவிட்டீர்கள் நண்பர்களே?
நான் சொன்ன மாதிரி இப்போது தினகரன் குரூப் அதிமுகவை ஆதரிக்கவில்லை என்றால் பின்னால், நாம் இப்படித்தான் புலம்ப வேண்டி வரும் ரத்தத்தின் ரத்தங்களே.
புரட்சித் தலைவர் இயக்கம் அழியாமல் காத்திட இப்போதைக்கு தினகரன் குரூப்பை ஆதரிப்போம். அதுதான் வழி ரத்தத்தின் ரத்தங்களே. அப்பத்தான் 2042ல் புரட்சித் தலைவரின் 125வது பிறந்த நாள் என்று பெருமையோடு கொண்டாடலாம். அதிமுக கட்சி இருந்தால் பேருக்காவது செய்வார்கள். இப்பவும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். உருவாக்கிய இயக்கம் என்று பேருக்காவது அவ்வப்போது 2 குரூப்பும் சொல்கிறார்கள். கட்சி இல்லாவிட்டால் இங்கே வெறும் பதிவு போட்டு திருப்தி பட வேண்டியதுதான். அதுவும் இப்ப யாரும் அதிகம் இங்கே பார்க்கிறது இல்லை.
புரட்சித் தலைவர் தொடங்கிய அதிமுக அழியாமல் காப்போம் ரத்தத்தின் ரத்தங்களே. திமுக என்னும் தீமையை தடுக்க அதுதான் வழி. இன்னக்கி சூழ்நிலையில் திமுகவை எதி்ர்க்க டிடிவி தினகரன் அணியை ஆதரிப்பதுதான் ஒரே வழி.
http://i66.tinypic.com/qx0ykj.jpg