http://i68.tinypic.com/3539q2s.jpg
Printable View
கடந்த 17/01/19 முதல் கோவை ராயலில் புரட்சி நடிகர் /மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.இரு வேடங்களில் அசத்தலாக நடித்த "குடியிருந்த கோயில் " தினசரி 4 காட்சிகள் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு வெள்ளித்திரையில் வெளியாகி வெற்றிநடை போடுகிறது .
http://i63.tinypic.com/2wnpp2h.jpg
மக்கள் திலகம் பதிவுகள் இடும் சகோதரர் திரு லோகநாதன் 24001 பதிவுகள் கடந்து திரியில் புது வரலாற்று சாதனையை உருவாக்கி இருக்கிறார்... அனைத்து உறுப்பினர்கள் சார்பாக நல்வாழ்த்துக்கள் தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி 👍 👌..........