செய் ஏதாவது செய்
சொல்லாதது செய்
செய்யாததை செய்
Printable View
செய் ஏதாவது செய்
சொல்லாதது செய்
செய்யாததை செய்
சொல் சொல் சொல் அன்பே நீ சொல்
நில் நில் நில் போகாதே நீல்
சொல் சொல் சொல் சொல்லாமல் சொல்
சொல்வதேல்லாம் கண்ணாலே சொல்
Sent from my SM-N770F using Tapatalk
Why did you change your song? :angry2:
இன்றே... இன்றே...
இன்றே வேணும் வேணும் வேணும்
இன்றே இன்றே இன்றே
பால்போலே பதினாறில்
எனக்கொரு girlfriend வேணும்
Sent from my SM-N770F using Tapatalk
கண்ணாலே காதல் கவிதை சொன்னாலே எனக்காக
கண்ணாளன் ஆசை மனதை தந்தானே அதற்காக
ஆசை மனதில் கோட்டை கட்டி
அன்பு என்னும் தெய்வமகள்
காலமெல்லாம் துணையிருந்தாள்
கனவாகி மறைந்து விட்டாள்
Sent from my SM-N770F using Tapatalk
அன்பாலே தேடிய என்
அறிவு செல்வம் தங்கம்
அம்புலியின் மீது நான்
அணி பெறும் ஓரங்கம்