Continuing from here
http://1.bp.blogspot.com/-wEKjnmGixQ...ar_India_2.jpg
Continuing from here
http://1.bp.blogspot.com/-wEKjnmGixQ...ar_India_2.jpg
PR on Venu Aravind's interview (twitter)
Very well put :lol:Quote:
#Hassar Swinging from point to point, indulgently dwelling on his own metaphors before moving on, every comma leading to its own sweet digression, every point sparking ogg own tangential trail of thought that he has to give expression to, every mention anticipating a potential counter question he has to answer - the man is a joy.
Name of the thread alapparai-ya irukku..
Thread title - As usual, soopparappu!
Btw, I thought, opening new threads won't be there in new hub!
asalaamu alaikkun...
even i thot the getthu is measured by number of pages, posts, views...
கமல் அவர்களின் [எட்டாம் பாக] புதிய திரியில்
அவர்தம் ரசிக உள்ளங்கள்-பக்த கோடிகள்
உல்லாசப் பறவைகளாய் சிறகடித்து வலம் வர
நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்கள் !
கலைஞானியின் கலக்கல் ஆவணங்கள் : 13
"உல்லாச பறவைகள்" பட விளம்பரம்
வரலாற்று ஆவணம் : சினிமா எக்ஸ்பிரஸ் : 1.2.1980
http://i1110.photobucket.com/albums/...GEDC5703-1.jpg
அன்புடன்,
பம்மலார்.
i can smell smoke now itself :lol:
kalaaikkadheenga sir...
nyaayamaa ithai naan thaan sollaNum!
ungalukke puriyudhu neenga nyaayamaa sollalanu...
btw, my mistake... i give up.
ellaathaiyum neradiyaa sollalainaa onnum aniyaayam kidayaathu.
neengalaave varreenga, post panreenga, velai mudinjathum give-up nnu solreenga, badaa thamaas :lol: pothuvaave unga usual pattern athaan!
13 min with Venu Aravind-In his elements,mocking his own tendency to digress,the references to mimicry,digressions themselves becoming wonderful observations.Superb.
கலைஞானியின் கலக்கல் ஆவணங்கள் : 14
உல்லாச பறவைகள் : ஒரு கலந்துரையாடல்
[கமல் அவர்களின் 90வது திரைப்படமாக "உல்லாச பறவைகள்", 7.3.1980 [வெள்ளி] முதல் வெளியாகி ஓடிக் கொண்டிருந்த சமயத்தில், அத்திரைப்படம் குறித்து 'சினிமா எக்ஸ்பிரஸ்' இதழ் சார்பில் அதன் வாசகர்கள், படத்தின் இயக்குனர் சி.வி.ராஜேந்திரன் அவர்களோடு நிகழ்த்திய ஒரு கலந்துரையாடல்]
வரலாற்று ஆவணம் : சினிமா எக்ஸ்பிரஸ் : 15.3.1980
http://i1110.photobucket.com/albums/...GEDC5704-1.jpg
http://i1110.photobucket.com/albums/...GEDC5705-1.jpg
அன்புடன்,
பம்மலார்.
P_R/Sakala/Bala/Plum/Jai - Could you direct me the mayyam pages where discussions happened on Devar Magan? I know it scattered across different threads. Need to go through those discussions once again! Thanks!
none of the above :lol:
http://www.mayyam.com/talk/showthrea...ht=Devar+Magan
சமீபத்தில் வர இருந்த சுனாமியை தடுத்து உலகைக்காத்தது உலகநாயகன் என்பதால் சுனாமி தொடர்பான எல்லா செய்திகளும் இந்தத்திரியிலேயே பதியலாம்!
இதோ ஒன்று, பவர் ஆஃப் சுனாமி
Tsunami-swept Harley in container found in Canada, 4000 miles away
http://www.ajc.com/multimedia/dynami...1_1374172l.jpg
CR, That is a perfect பகடி!
Thanks NOV. After spending 15 mins on this thread I got the links of P_R's words on Sivaji's acting from one of posts from Joe. But other than this thread, there were other threads and occasions, Devar Magan movie got dissected with details. I think its better to use this opportunity to bring into same pages (either providing the links of those discussions) or create a separate thread for Devar Magan and dump everything related to that.
Sakala, your take on this?
sorry if already posted before....
http://www.youtube.com/watch?v=A01JV...ture=endscreen
Venki, I guess we should do Indexing. Someone, may be one of the admins?, shud start collecting good links posts, write-ups, like the ones u mentioned, some of the feeyar/bala/plum/groucho's posts are the top priority i guess. Its like all good discussions go in air and its tough to recollect something if we badly want that!
devasthaanam padikkirathukku, Dasavatharam padikkira mathiri irukki...
rsubras, thats ok, but is all the archives available?
Junior NTR's Dhammu - Copied from Devar Magan
Vikatan
அக்கட பூமியில் ஹிட் அடித்திருக்கிறது ஜூனியர் என்.டி.ஆர். நடித்த 'தம்மு’. பகை வேட்கைக் கிராமத்துச் சொந்தங்கள்... அவர்களைத் திருத்த வரும் ஹீரோ... க்ளைமாக்ஸில் அவரே தலைகளை வெட்டிச் சாய்க்கும் கதை. எங்கேயோ கேட்ட கதையாக இருக்கிறதா? 'தேவர் மகனின்’ 2012 வெர்ஷன்தான் 'தம்மு’. ரேவதி-கௌதமியாக... த்ரிஷா-கார்த்திகா. அதே நாசர், அதே பொள்ளாச்சி. படத்தைத் தமிழில் 'சிங்க மகன்’ என்று வெளியிட்டு இருக்கிறார்கள். பல வருஷமா, பார்த்த படங்களையே பார்த்துட்டு இருக்கோம் மக்களே!
WOW !!!
May 4th will be Kamal darshan
http://www.accesskollywood.com/akd-i...n-03-05-12.jpg
The Discovery Channel has come up with a show that deals with the satellite channels in India. On this show, Inside Satellite Television, we would get to see the likes of Kamal Haasan and Shah Rukh talking about the giant leap that the television industry has taken in the recent times.
The Tamil version of this program will be telecast tomorrow, May 4th at 8 pm. Don’t miss out this insightful program on television.
இல்லை! ஆனா அந்த வார்த்தை பிடிச்சுது! தமிழக தமிழர்களும் இதை பயன்படுத்த பார்த்திருக்கேன்!
அதே சமயம், கேட்க நல்ல வடிவான தமிழ் என்றால் எனக்கு ஈழ தமிழ் தான்! அழகா இருக்கு!
Correct, that is if Stallone happened to be Hollywood Nadigar Thilagam :wink:
1) 'கான் சாகிப்' தூக்கிலிடப்பட்டது அக்டோபர் 16, 1764-இல், சரியாக கட்டபொம்மன் தூக்கிலிடப்படுவதற்கு 35 ஆண்டுகட்கு முன்பு
2) நெற்கெட்டும்செவல் பூலித்தேவனுக்கும் - மருதநாயகம் / கான் சாகிப்புக்கும் இடையிலான உறவு/பகை பற்றிய குறிப்புகள் அதிகமில்லாவிட்டாலும், மருதநாயகத்தில் - கமல் வைத்திருக்கும் முக்கியமான காட்சி - பிரிட்டீஷ்காரர்களின் தளபதியாக இருந்த கான் சாகிப்பை 'விடுதலை' குறித்து சிந்திக்கத் தூண்டியது - பூலித்தேவன்/ஒண்டிவீரன் இருவரில் ஒருவர்.
3) கான் சாகிப்பை ஒரு சமயம் அடித்து வீழ்த்தி அவர் நெஞ்சில் தன் கால் வைத்து - அவருக்கு ஆங்கிலேயரின் அடிமைகளாக இருப்பதன் மூடத்தனத்தை பூலித்தவன் (அல்லது ஒண்டி வீரன்) உணர்த்தியதாக ஒரு மறைமுகக் குறிப்பைப் படித்த நினைவு. But these are disputed references.
இது போல் கான் சாகிப்பின் மார்பில் கால் வைத்துத் தள்ளி அவருக்கு அறிவுரை சொல்லும் வேடத்தில் நடிக்க கமல் அழைத்தது - வைரமுத்துவை; கமல் நெஞ்சில் கால் வைத்து நடிப்பதா? முடியாது - என்று தான் மறுத்து விட்டதாக வைரமுத்துவின் பேட்டி ஒன்று உண்டு.
4) மிக மிக மோசமான வர்ணக் கொடூரங்கள் நிறைந்த ஒரு காலகட்டத்தில் - தென் தமிழகத்தில் வாழ்ந்த மருதநாயகம், முகமது யூசுஃப் கான் -ஆக மாறியது புரிந்து கொள்ளக் கூடிய சம்பவம். 'அவாள்'களுக்கு எத்தனை அடி தூரத்தில் சூத்திரன் நிற்க வேண்டும், எந்தச் சாதிக்காரனைப் புகழ எத்தனை அடி - பா வகை என்ன - என்று இலக்கியத்திலும் தீண்டாமை அருளிய கொடூரக் காலமது.
திருவிதாங்கூர், மலபார் கும்பல்கள் - பார்த்தாலே தீட்டு என்று அரிய கண்டுபிடிப்புக்களை எல்லாம் வழங்கிக் கொண்டிருந்த காலகட்டம். கமல் மருத நாயகத்தை எடுத்து விட்டால் - வர்ணத்தால் வரலாற்று சவுகர்யங்களை அடைந்துவிட்டு - உருத்திராட்சப் பூனைகளாய் வலம்வர நினைக்கும் அன்பர்களுக்கு கசப்பு மிட்டாயாகத்தான் இருக்கும். "caste made some men untouchable; karma made it acceptable...."
Guru-Shishyan :)
http://www.youtube.com/watch?feature...&v=zsJJ4zVdC7g
Inside Indian Television Premiere 4th may 2012 - from Discovery Channel.
http://www.dailymotion.com/video/xqm...012_shortfilms
From 35.00 Not continuous, but in bits, Kamal appears thrice, thats all
http://m.ak.fbcdn.net/a5.sphotos.ak/...87504325_n.jpg
http://www.facebook.com/photo.php?fb...1076871&type=1
Had a GREAT time with THE one and only!!! - Director Arun Vaidyanathan West Hollywood, CA
Is this pic from his recent visit to the US for VR screening, Sakala ?
Wow, Velu Nayakar circa the time wife got killed.