-
பால் தமிழ் பால் எனும் நினைப்பால்
இதழ் துடிப்பால் அதன் பிடிப்பால்
சுவை அறிந்தேன்
பால் மனம் பால் இந்த மதிப்பால்
தந்த அழைப்பால் உடல் அணைப்பால்
சுகம் தெரிந்தேன்
..................................................
முத்து சிரிப்பால் முல்லை விரிப்பால்
முத்து சிரிப்பால் முல்லை விரிப்பால்
மொழி இனிப்பால் என்னை இழந்தேன்
இந்த இணைப்பால் கொண்ட களிப்பால்
இந்த இணைப்பால் கொண்ட களிப்பால்
தொட்ட சிலிர்ப்பால் தன்னை மறந்தேன்...
https://www.youtube.com/watch?v=0ttbU2wssoA
-
mullai malar mele moikkum vaNdu pole
uLLam uravaadudhungaL anbaale
VaNakkam RD ! :)
-
Hello Raj, Raagadevan & NOV! :)
அன்பே மௌனம் கலைகிறது
நெஞ்சில் வசந்தம் மலர்கிறது
என்னை நீ தொடும் நேரம் தான்
இந்தப் பூமகள் யோகம் தான்
நாளும் திருநாளே வாழ்வும் புது வாழ்வே
-
Hi Priya...!
வசந்த கால நதிகளிலே வைர மணி நீரலைகள்
நீரலைகள் மீதினிலே நெஞ்சிரெண்டின் நினைவலைகள்
-
How are you all doing? :)
நீர் தொட மறந்த இடங்கள்
கொஞ்சம் நீ தொட வளரும் சுகங்கள்
தேனிதழ் வரையும் படங்கள்
உந்தன் தேகத்தில் எந்தெந்த இடங்கள்
-
We are all doing good... how are you all? :)
உந்தன் அழகால் என்னை கொன்றாய் பெண்ணே
பிரம்மன் செய்த சிலையும் நீதான் கண்ணே
-
Everyone is doing well! :)
கண்ணே என் அழகு ராணி ராதா
என் காதல் மலரும் நாள் வராதா
என் ஆசை கடிதமாய் விழாதா
அதே உன் காதலை தராதா
-
ராதா ஓஓ ராதா
தேவதாசன் நானும் ஒரு ஜாதி தானடி
உன்னை தேடி இங்கு வந்தேன் நடு வீதி தானடி
-
ஓ ராதா ராதா ஏனோ என் மேல் கோபம் கூடாது
உன் ஆசை நெஞ்சில் வேகம் ஏனோ உள்ளம் தாங்காது
கண்ணால் நீயும் என்னைப் பார்த்தால் தென்றல் வீசாதோ
தேவையென்றால் சேவை செய்வேன் பெண்மை பேசாதோ
-
ராதா காதல் வராதா
நவநீதன் கீதம் போதை தராதா
ராஜ லீலை தொடராதா