http://www.youtube.com/watch?v=JQf6CBHAckk
Printable View
என்ன பொருத்தம் என்ன பொருத்தம் என்ன ஒரு நிஜமான வரிகள் நம் தலைவருக்கும் ஜெயாவிற்கும் அதுவும் இந்த பாடலில் தலைவரின் பேச்சும் கலந்து வரும் மறுபடியும் சொல்றேன் நான் பேசுவேன் என்று தலைவர் சொல்லும் அழகே தனி தலைவரை ஜெயா வயிற்றில் குத்தும் காட்சியில் ஒரு பொய்யான ஊடல் ஒளிந்துஇருக்கும் தலைவர் exercise செய்து கொண்டே பாடுவது சின்ன சின்ன jump செய்வது இந்த பாடலை பார்த்தால் நமக்கும் ஒரு புது துணர்ச்சி வரும் .
https://www.youtube.com/watch?v=KJobbwySqRI
பால் பால் தமிழ் பால் பாடல் முழுவதும் தலைவர் வேட்டியில் வரும் காட்சிகள் பாடல் வரிகள் முழுவதும் பாலில் முடியும்
உந்தன் பிறப்பால் உள்ள வனப்பால் வந்த மலைப்பால் கவி புனைந்தேன் அன்பின் விழிப்பால் வந்த விருப்பால் எண்ண உவப்பால் மனம் குளிர்ந்தேன்
முத்து சிரிப்பால் முல்லை விரிப்பால் மொழி இனிப்பால் என்னை இழந்தேன் இந்த இணைப்பால் கொண்ட களிப்பால் தொட்ட சிலிர்ப்பால் தன்னை மறந்தேன் கண்ணதாசனின் கலக்கல் பாடல்
https://www.youtube.com/watch?v=m4xa0Zzw_j8
தலைவர் நம்பியாரோடு அடிக்கும் லூட்டி அதுவும் கண் அடித்து கொண்டே இருப்பார் என்னடா கண் அடித்து கொண்டே இருக்குறே என்று நம்பியார் கேட்க்கும் பொழுதும் தலைவர் மீண்டும் கண் அடிப்பார் அதன் பின்னர் வரும் சண்டை காட்சி மிக பிரமாதம் .
https://www.youtube.com/watch?v=n7Zz-yUTAfw
தன்னுடைய காதலிக்கு ஆபாச sms அனுப்பும் இக் காலத்தில் தலைவர் தன் படத்தில் வரும் காதலிக்கு உலக திருமறை திருக்குறளை பரிசாக கொடுப்பார் மேலும் இப் பாடலில் இடையே தலைவர் சொல்லும் ஹாப்பி பர்த்டே சூப்பர்
https://www.youtube.com/watch?v=zGr_HafYHZc
இப்படத்தின் ஒரே ஒரு குறை நாகேஷ் அவர்களின் காமெடி track மற்றும் தலைவரின் தங்கை செண்டிமெண்ட் காட்சிகள் இதை கொஞ்சம் குறைத்து இருந்தால் மிகவும் விறு விறுப்பாக இருந்து இருக்கும்