-
ஒவ்வொருவருக்குமே பள்ளி பருவத்தை நினைவுப்படுத்தும் தொடராகவும் பார்ப்பவர்களுக்கு தங்களுடைய பழைய கால பசுமையான நினைவுகள் ஒரு கணம் வந்து போகும் வண்ணம் அமைந்துள்ளது, `கனா காணும் காலங்கள்' தொடர்.
விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் இத்தொடரில் நடித்து வரும் பச்சை, பாண்டி, ராகவி, உன்னி, பாலா, வினீத் ஆகியோர் இப்போது 12-ம் வகுப்பு படித்து வருகிறார்கள். பள்ளிப் படிப்பை முடிக்கும் இவர்கள், மேற்படிப்பை தொடர உள்ளனர். 11-ம் வகுப்பு படிக்கும் ராக்கி, கிரண், ப்ரியா, மிண்டு ஆகியோர் 12-ம் வகுப்பிற்கு முன்னேற, 11-ம் வகுப்பிற்கு புதிய முகங்கள் தேடும், படலத்தில் இருக்கிறது, விஜய் டி.வி.
நடிக்கும் ஆர்வம் கொண்டவர்கள் இம்மாதம் 29-ந் தேதி வரை திங்கள் - வியாழன் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் கனா காணும் காலங்கள் தொடரின் இடையே கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியாக விடைகளை குறிப்பிட்டு புகைப்படம் மற்றும் முழு விவரங்களுடன் விஜய் டி.வி.க்கு அனுப்பி வைக்கலாம்.
அதிகப்படியாக சரியான பதில்களை கூறுபவருக்கு தமிழ்நாட்டில் 5 முக்கிய நகரங்களில் கனா காணும் காலங்கள் தொடரின் நட்சத்திரங்கள் மற்றும் பிரபலங்கள் முன்னிலையில் நடக்கும் நேர்முகத் தேர்வில் பங்கு பெறும் ஒரு அரிய வாய்ப்பும் காத்துக் கொண்டிருக்கிறது.
-
விஜய் டி.வி.யின் கனா காணும் காலங்கள் தொடரில் 11-ம் வகுப்பு படிக்கும் ராக்கி, கிரண், ப்ரியா ஆகியோர் 12-ம் வகுப்பிற்கு முன்னேற, 11-ம் வகுப்பிற்கு புதிய முகங்களை தேடும் படலம் சமீபத்தில் நடந்து முடிந்தது.
கடந்த சில மாதங்களாக சென்னை, மதுரை, கோவை ஆகிய இடங்களில் புதிய முகங்களுக்கான நேர்முகத் தேர்வு நடைபெற்றது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆர்வமுள்ள இளைஞர்கள் இந்த நேர்முகத் தேர்வில் பங்குபெற்றனர்.
நேர்முகத் தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், நடிப்பு பயிற்சி பட்டறைக்கு அனுப்பப்பட்டனர். பலவிதமான பயிற்சிகளும் இவர்களுக்கு வழங்கப்பட்டது. இறுதியாக 35 புதுமுகங்களை தேசிய விருது பெற்ற அர்ச்சனா, விஜய் ஆதிராஜ் மற்றும் புரொபசர் ரவிராஜு முக்கிய நடுவர்களாக பங்கேற்று தேர்வு செய்துள்ளனர்.
புதிய திருப்பங்கள், புதிய மாற்றம், புதிய பொலிவு என வரத் தொடங்கி விட்ட `கனா காணும் காலங்கள்' தொடரில் இவர்களின் கனவுகளும் புதிது தான்!
திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 8 மணிக்கு இந்த புதிய முகங்களை காணலாம்.
-
Kana Kanum Kalangal Kallooriyin Kadhai is the story of students who have stepped into ‘ASAL college of Engineering’ after their colorful school life. It is based on the beautiful college life, friendship and a tale of triumph, trials and tears. Kana Kanum Kalangal Kallooryin Kadhai is directed by Tamizh. The star cast includes Pandi, Chatriyan, Bala Saravanan, Ragavendar, Prem, Karthi, Vishnu, Ganesh Prabu, Rajni, Sai Pramodita, Nisha Krishnan, Sweta, Kushbu, Susan, Raviraj and many others.
it is very good. any1 watching?
-
3.10.11 indru karthi-jeya mattume ulla seen. Birthday Celebration idhai vaithu idhu varai smoothaana kadhal ippoothuthaan ivargalukku idainjal tharum vidhamaaga ullthu. inimeal misunderstanding varum.iyarkaiyaga irukkiradhu.
http://www.usertube.com/kanaa-kaanum...f79ed8ae9.html