-
நன்றி ராகவேந்திரன் சார். இரவுப்பணி முடித்து விட்டு வீடு நோக்கி ஓடிவந்த என்னையே நாடி நிற்குதே http://tamillyrics.hosuronline.com/p...thibhakthi.jpg பதிவுகள். 'பத்மஸ்ரீ' மேல் தங்களுக்குள்ள பக்தியை மீண்டும் 'பதி பக்தி' படத்தின் மூலம் நிரூபித்து விட்டீர்கள். தாங்கள் அளித்துள்ள அசத்தலான நிழற்படங்களின் தொகுப்பின் மூலம் படத்தின் கதையோட்டத்தை உணர்ந்து கொள்ள முடியும். பதிவுகளுக்காக தாங்கள் எடுத்துக் கொள்ளும் சிரத்தைக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை. அனைத்தும் அருமை.
-
-
'பதி பக்தி' வீடியோ பாடல் காட்சிகள்.
"வீடு நோக்கி ஓடிவந்த நம்மையே' (மகிழ்ச்சி)
http://www.youtube.com/watch?v=Yff7w...yer_detailpage
-
-
-
-
-
-
-