-
1978-79 ஆம் ஆண்டுகளில் பிரபல பொம்மை மாத இதழின் வாசகர்கள் கேட்ட கேள்விகளுக்கு நடிகர்திலகம் தொடர்ந்து பதில் அளித்து வந்தார், அதிலிருந்து ஒரு கேள்வி அதற்கான நடிகர் திலகத்தின் பதில்,
கேள்வி:- உங்களை கடுமையாகத் தாக்கி விமர்சிக்கும் பத்திரிகைகளின் ஆசிரியர்கள் உங்களை சந்திக்க விரும்பினால் வரவேற்பீர்ளா? ( குமாரி கே.கோமதி, சங்கரன் கோவில்)
பதில்:- தாக்கியோ உயர்த்தியோ எழுதுவது என்பது அவர்களுக்குள்ள பத்திரிகை சுதந்திரம். நான் எல்லாப் பத்திரிகைகளையும் படிப்பேன் சம்பந்தப்பட்ட ஆசிரியர் சந்திக்க வந்தால் வரவேற்பேன்
http://oi63.tinypic.com/2cqyxpt.jpg
நன்றி சேகர்
-
-
இன்று புதுக்கோட்டை ஒன்றியம் வாகவாசல் ஊராட்சி இடையப்பட்டி கிராமத்தில் கஜா புயல் நிவாரணம்...
சென்னை இதயவேந்தன் சிவாஜி மன்ற தோழர் சிவா மற்றும் ராஜேந்திரன் இவர்களுடன் புதுக்கோட்டை லேனா ராமன். காங்கிரஸ் முக்கிய பிரமுகர் ஜியாவுதீன். மாவட்ட சிவாஜி மன்ற செயலாளர் சுப்பிரமணி. நகர சிவாஜி மன்ற தலைவர் (அசினா) அப்துல் ரஜாக். ஊராட்சி செயலாளர் ரவி. சத்துணவு கோவிந்தன். சிவாஜி மன்ற செந்தில். மற்றும் பலர் கலந்து கொண்டு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
இவர்களுக்கு இறைவன் அருளும் தலைவர் சிவாஜி ஆசி...யும் கிடைக்க வேண்டுகிறேன்.
அன்புடன்...
மு,நாகூர்கனி.
. தலைவர்.
..... அகிலஇந்திய சிவாஜி மன்றம்.
புதுக்கோட்டை.
http://oi65.tinypic.com/15o7bqr.jpghttp://oi65.tinypic.com/15nofpf.jpg
நன்றி அப்துல் ரஸாக்
-
http://oi65.tinypic.com/2d7e97s.jpg
Rare photo of NT. Thanks to NTFans.1.L V Prasad 3.ALS 5.NT 6.Panthulu
நன்றி வாசுதேவன் .s
-
-
-
-
-
-