இன்னும் பார்த்து கொண்டிருந்தால் என்னாவது
இந்த பார்வைக்குத் தானா பெண்ணானது
Printable View
இன்னும் பார்த்து கொண்டிருந்தால் என்னாவது
இந்த பார்வைக்குத் தானா பெண்ணானது
என் பேராசை நூறாசை கேட்கையில்…
அடி தேன் மல்லி நீ என்ன நெனச்சடி
விரலின்றி வெறும் வீணை ஒலி காணுமோ மழையின்றியே பயிர் வாழுமா
வாராதிருப்பானோ
வண்ண மலர்க் கண்ணன் அவன்
சேராதிருப்பானோ
சித்திரப் பூம் பாவை தன்னை
சக்கரை இனிக்கிற சக்கரை அதில் எறும்புக்கு என்ன அக்கறை
இன்னும் என்ன தோழா, எத்தனையோ நாளா?
நம்மை இங்கு நாமே தொலைத்தோமே!
நம்ப முடியாதா? நம்மால் முடியாதா?
மாப்பிள்ளை ரகசியம் சொல்லவா நான் சொல்லவா
என் மடியில் உள்ள கதை அல்லவா
யார் மனதில் யார் இருப்பார் யார் அறிவார் உலகிலே
பொட்டு வைத்த முகமோ கட்டி வைத்த குழலோ பொன்மணிச் சரமோ அந்தி மஞ்சள் நிறமோ
என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை