Dear Professor Kandhasamy,
Welcome. If you and TFMLover could not find a song, who else can? Hope we shall get it soon.
Raghavendran
Printable View
Dear Professor Kandhasamy,
Welcome. If you and TFMLover could not find a song, who else can? Hope we shall get it soon.
Raghavendran
அன்புள்ள TFM LOVER, மற்றும் ராகவேந்திரா
உங்கள் இருவருக்கும் எனது மாலை வணக்கங்கள் .
உங்கள் இருவரின் கடிதங்களையும் வாசித்தேன்.
அன்பின் TFM LOVER ( ஆமாம் , அதென்ன TFM LOVER ! அதற்கு ஏதேனும் பொருள் உண்டா, என்ன ? ) ,
உங்கள் கவிதை நான் தேடும் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதியதைப் போலவே இருந்தது !
ஒரு கவிதை பாடியே என்னை வரவேற்ற உங்களுக்கு எனது மனம் கனிவான நன்றிகள் !
கோமதியின் காதலன் படத்தில் சீர்காழி கோவிந்தராஜன் பாடி , இசை மேதை G.ராமநாதன் இசையமைத்த
'' கொங்கு நாட்டுச் செங்கரும்பே தங்கச் சிலையே ''
என்ற பாடல் எனக்கு நினைவு வந்தது .
நீங்கள் இருவீரும் வாழ்க, வளர்க !
அன்புடன்
PROF.S.S.KANDASAMY
'' யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் ''
அன்புள்ள பேராசிரியரே,
கேட்டீங்களே ஒரு கேள்வி!
T.F.M. பற்றித் தான் இங்கு விவாதித்துக் கொண்டிருக்கிறோம்;அவர்கள் TAMIL FILM MUSIC LOVER.
தமிழ்த் திரை இசையை நேசிப்பவர்; அதனால் அந்தப் பெயரையே சூட்டிக்கொண்டார்கள்.
என்றும் அன்புடன்.
சிவா.G
http://www.youtube.com/watch?v=UoF8bUxshaEQuote:
Originally Posted by s ramaswamy
Ample proof that the songs of that era continue to live on.
The singer is a mere 14-year old!
:ty: tfmLQuote:
Originally Posted by tfmlover
do you have the tamil version?
http://www.raaga.com/channels/tamil/...p?mid=T0001697Quote:
Originally Posted by NOV
Regards
எனக்குப் பிடித்த ஒரு ஜிக்கி பாடல்
முன்பு சிவா.G sir லிங்க் தந்து இருந்தார்
ஆசை நிலா சென்றதே..வெங்கட்ராமன் இசையில்
மாமன் மகள் படத்தில் என்று அறிந்தேன்
வெவ்வேறு dvd vcd வாங்கிப் பார்த்து விட்டேன்
onlineலும் மாமன் மகள் பார்க்கலாம்
tvயிலும் வந்தது
ஆனால் அந்தப் பாடலைக் காணவில்லை
ப*ட*த்தில் இட*ம் பெற*வில்லையா
யாராவது பார்த்த ஞாபகம் உண்டா சொல்லுங்கள் ?
Regards
:ty: Lover :P
video kedaikkumaa?
just uploaded NOV :)Quote:
Originally Posted by NOV
vision is exactly the same as the original,
except the video quality is somewhat ...alright
http://s871.photobucket.com/albums/ab272/1tfml/LP/
Regards
Thanks.
Its a dubbed film? Not remade? :sigh2: