நிலவோ நெருப்போ கொதிக்குது நெஞ்சம்
மலரோ முள்ளோ உருத்துது மஞ்சம்
வருவான் ஒருவன் தொடுவான் என்று
வழிமேல் விழியாய் கிடந்தாள் இன்று
Printable View
நிலவோ நெருப்போ கொதிக்குது நெஞ்சம்
மலரோ முள்ளோ உருத்துது மஞ்சம்
வருவான் ஒருவன் தொடுவான் என்று
வழிமேல் விழியாய் கிடந்தாள் இன்று
வருவான் வடிவேலன்
தணிகை வள்ளல் அவன்
அழகு மன்னன் அவன்
நினைத்தால் வருவான் வடிவேலன்!
நினைவிலே மனைவி என்று
அழைக்கிறேன் அவளை இன்று
இரவெல்லாம் நிலவில் நின்று
எழுதுவேன் கவிதை ஒன்று
இரவு பகலை தேட இதயம் ஒன்றை தேட
அலைகள் அமைதி தேட விழிகள் வழியை தேட
சுற்றுகின்றதே தென்றல் தினம் தினம்
எந்தன் மனதை கொஞ்சம் சுமக்குமோ
ஹலோ நவ், ர.ச. & ப்ரியா! :)
தென்றலது உன்னிடத்தில்
சொல்லி வைத்த சேதி என்னவோ
பெண்மையின் சொர்கமே
பார்வையில் வந்ததோ
காவியம் தந்ததோ...
https://www.youtube.com/watch?v=gyPO9qwW1yY
An MSV classic sung by P. Jayachandran & S. Janaki
சொர்க்கத்தின் திறப்பு விழா!
புதுச் சோலைக்கு வசந்த விழா
பக்கத்தில் பருவ நிலா
இளமை தரும் இனிய பலா
பார்க்கட்டும் இன்ப உலா