-
று 100 இருக்கைகள் மட்டுமே கொண்ட எத்தனையோ ஷாப்பிங் மால் திரையரங்குகளில் வெளியாகும் புத்தம் புதிய திரைப்படங்கள் காற்று வாங்கும் சூழ்நிலையில் 1200 இருக்கைகள் கொண்ட பழைய திரையரங்கான சென்னை மஹாலட்சுமியில் வசந்த மாளிகையின் house full அரங்கேற்றம், house full ஆனதோடு 400க்கும் மேலாக ரசிகர்கள் நின்றபடி படம் பார்த்து ரசித்த உற்சாகம்,
வசந்த மாளிகை என்றும் வசூல் மழை பொழியும் ஒரு கார்மேகம் என்பது மீண்டும் மீண்டும் நிரூபணம்
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...8d&oe=592D0E95
(சேகர் பரசுராம் முகநூலில் இருந்து)
-
-
-
10 வது வாரம்
சிவகாமியின் செல்வன்
http://oi67.tinypic.com/fp6yh3.jpg(முகநூலில் இருந்து)
-
75 வது நாளை நோக்கி வெற்றிநடைபோடும்
இணைந்த 9 வது வாரம்
கர்ணன்
http://oi67.tinypic.com/e7016q.jpg
-
-
-
-
-