-
மோதும் அலை கொன்ட உன்
கண்கள் என்ன கடலா கரையா
கடலாய் இருந்தால் மூழ்க விடு
கரையாய் இருந்தால் புதைய விடு
மோகம் வந்த தேகம் எங்கும் தீயாய் வேகும்
தாகம் கொன்ட நெஞ்சம் இங்கு நோயால் சாகும்
மேகம் காட்டும் கோலம் எல்லாம் மனிதுளி நேரம்
ஸ்னெகம் மட்டும் கொல் ஆகும் எனக்கு மரனம் தூரம்
-
மோதும் அலை கொன்ட உன்
கண்கள் என்ன கடலா கரையா
கடலாய் இருந்தால் மூழ்க விடு
கரையாய் இருந்தால் புதைய விடு
மோகம் வந்த தேகம் எங்கும் தீயாய் வேகும்
தாகம் கொன்ட நெஞ்சம் இங்கு நோயால் சாகும்
மேகம் காட்டும் கோலம் எல்லாம் மனிதுளி நேரம்
ஸ்னெகம் மட்டும் கொல் ஆகும் எனக்கு மரனம் தூரம்
-
thUraththil irukkum vaanaththil
pUththuk kottik kidakku pUkkaL
paRiththuk koLLa aasaiyuNdu
thoduththu aNiya vEkamuNdu
vaadaa malarkaLavai allavaa
vadikka vENdum vaarththaikaLil
vaNNap paamaalai pala nURu
visumpin viLimpil Eri ninRu
-
நின்று விட்ட மழையின் பின்
மரத்தின்று சொட்டுகின்றன
உன் நினைவுகள்
சுட்டெரிக்கும் சூரியன் பால்
காதல் ஒன்றும் எனக்கில்லை
ஆனாலும்
வேனிற்க்காலமே மேலடி
உன் நினைவின்று தப்பிக்க
-
kavidhaikkukkavidhai
¾ôÀ¢ì¸î ¦ºø¨¸Â¢§Ä
¾Ø×õ ¿¢¨É׸û
ÓÃñÎÀ¢ÊòÐ
ÓØì¸Å¢Äì¸
ÓÂÖ¨¸Â¢ø
¬ì¸¢ÃÁ¢ìÌõ
¬Ù¨Á¸û
À¢Ã¡½ ¿£÷¦¸¡ñÎ
¯ý ¿¢¨É×î º¢¨ÄìÌ
¾¢ÉÓõ ¿¼ì¸¢ÈÐ
«À¢§„¸ ¬Ã¡¾¨É¸û
¿£Ôõ ¿¡ÛÁ¢øÄ¡¾
¸Å¢¨¾¨Â §Â¡º¢ò§¾ý
«¾¢ø
¸Å¢¨¾ þø¨Ä
¿£Ôõ ¿¡ÛÁ¢øÄ¡¾
¯Ä¨¸ò §¾Ê§Éý
«íÌ ¸¡üÚÁ¢ø¨Ä
¿£Ôõ ¿¡ÛÁ¢øÄ¡¾
Å¡ú¨Åò §¾Ê§Éý
«¾¢ø ƒ£Åý þø¨Ä
-
thappikka mudiyaathu
Odi oLiya mudiyaathu
vERu vElai sila kaalam
uNdu uRangki peRRu
kadankaL pala thIrththu
Oyum Unuuyir saRRu
thuraththiya nizal
vanthu niRkum ethiril
En intha Ottam
ethaRkintha aattam
enReNNum kattam
niRka vENdum thuNinthu
kalangkalinRi theLinthu
amaithiyaana aazaththil
kaaNamudiyum adiththaLam
adangkum amarkkaLam
-
களம் பல கண்ட போதும்
கலங்கவில்லை நான்
காதல் ஒன்று மட்டும் கண்டேன்
கலங்கி நிற்க்கிறேன்
சுடும் தீயும் என்னை இங்கு
வாட்டவில்லையே உன்
கடும் சொல்லை கேட்டு இன்று
வாடி நிற்க்கிறேன்
வெப்ப கதிர் வீச்சை கூட
நான் தாங்கி கொள்ளுவேன்
உன் கண் வீச்சை கண்டு
நான் ஏங்கி நிற்க்கிறேன்
கண்னுக்குள் நான் இருந்தும்
மொளனம் கொள்வாயோ
வின்னை மன்னுக்குள் புதைந்து
போக செய்திடுவாயோ
-
vaayaa aravai yanthiramaa
kaLaiththup pOvathu vayiRaa
paruththp pOvathu thEkamaa
perukip pOvathu viyaathiyaa
vaayaa suNNaambu kaaLavaayaa
Urai ulaiyil pOdum vambu madamaa
uruttum thalaikaL thappa mudiyumaa
avalai menRu aluththup pOkaathaa
vaayaa inippaana kanikaLin maramaa
parivaana vaarththaikaL piRakkumaa
paadangkaL pOthikkum paLLikkUdamaa
paathaikaLai pakuththuk kaattumaa
vaayaa vivEkaththin kaavalkUdamaa
punnakai malarkaL pUkkum sOlaiyaa
sollaatha sollin suvai uNarththumaa
sukamaana viLaiyaattai thuvakkumaa
-
துவக்கு மாவீரர் கைகளில்
இருக்கையில் அழகு கூடும்
துவங்கும் விடுதலைப்போரை
இரு கைகளில் நின்று கூறும்
சிவக்கும் விழிகள் சொல்லும்
அடிமைகள் அழுத கதைகள்
சிவப்பின் வழிகள் செல்லும்
விடியல் தேடும் படைகள்
பறக்கும் காற்றில் பரவும்
பாடல் புரட்சி போற்றி
சிறக்கும் உலகம் யாவும்
தேடி செங்கொடி பற்றி
-
paRRi koLLa oru kombu thEdum kodi
kombai kuzanthaiyaay Enthum madi
onRukkonRu aathaaram samsaaram
vaazvin adinaathamantha saaram