-
Amarnath708 @amarnath708 10h
@dancersatz done a song for #thala 55 last week
Sathish @dancersatz · 10h
@amarnath708 half portion is only done got more to do .
-
-
'Rettai' Thala for 'Thala 55' ?
Jun 03, 2014
Thala Ajith has had a long history of successful double-role and multi-role flicks and memorable films such as Vaali, Citizen, Villain, Varalaru and Billa are shining examples of the star's prowess at pulling off such roles with ease.
His upcoming movie with Gautham Menon also looks like a probable addition to Ajith's illustrious double-role films. The film's shoots recently happened in the outskirts of Chennai along the OMR (Old Mahabalipuram Road) and a little birdie at the location was heard saying that the star was playing dual roles - that of a policeman and also the villain in the film.
The film's shoots are mostly being done at night in Chennai and 2 schedules have already been completed. Ajith is currently sporting his natural gray hair and a neat crew cut. We have to see if he would go for another look, if he is indeed playing a dual role as speculated.
We will keep you posted.
-
-
-
Amit Bhargav bags Gautham Menon’s film
Bangalore boy Amit Bhargav, who has played Alia Bhatt's suitor in 2 States, is on a signing spree. The young actor has bagged two Tamil films.
While the first one is the Tamil remake of the Kannada film Lucia, the second is Gautham Vasudev Menon's upcoming project starring Anushka Shetty and Ajith. Thrilled about bagging Gautham's film, Amit says, "I will be playing the role of Anushka's beau. The scene has already been shot and it was a wonderful experience to shoot with senior people in the industry."
-
-
நடிகை த்ரிஷா ஈ.சி.ஆர். ரோட்டில் படுகொலை!...கொலையாளிகளை தேடும் படலம் தீவிரம்
நடிகை த்ரிஷா சென்னை ஈ.சி.ஆர். ரோட்டில் காரில் சென்று கொண்டிருக்கும் போது மர்ம ஆசாமிகள் நடிகையை பட்ட பகலில் படுகொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டனர்.இந்த படுகொலை சம்பவத்தால் தமிழகமே அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளது. கொலையாளி யார் அவர்கள் ஏன்? த்ரிஷாவை கொலை செய்தார்கள் என்பதை பொலிஸ் விசாரணை செய்கின்றனர். இதனைத்தொடர்ந்து கொலையாளியை கண்டுபிடித்தார்களா? இல்லையா? என்பது தான் தல55 படத்தின் கதை.கெளதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் அஜித்55 படத்தின் கதை வெளியே கசிந்துள்ளது. இந்த வேலையை செய்தவர் கௌதம் மேனனின் உதவியாளர். அவர் த்ரிஷா ஈசிஆர் சாலையில் கொல்லப்பட்டுவிடுவதாகவும், அந்த கொலையை அஜீத் மற்றும் அனுஷ்கா துப்பறிந்து கொலையாளியை கண்டுபிடிப்பது தான் தல55 படத்தின் கதை என்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். மீடியாக்களுக்கு தெரியாமல் ரகசியமாக வைத்திருந்த கதையை வெளியிட்ட உதவி இயக்குனரை படத்தில் இருந்து கவுதம் மேனன் அதிரடியாக நீக்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.இதே போன்று சில நாட்கள் முன்பு தான் விஜய்யின் கத்தி படத்தின் கதை வெளியே வந்தது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நடக்கும் பிரச்னைக்கு முடிவு கட்டும் அஜீத்!
விஜய் நடிக்கும் கத்தி, சூர்யா நடிக்கும் அஞ்சான் படங்களில் இந்திய அளவில் நடக்கும் தீவிரவாத பிரச்னைகளை மையப்படுத்தி கதை உருவாகியுள்ளது. ஆனால், ஜீவா நடிக்கும் யான் படமோ சர்வதேச பிரச்னையை மையப்படுத்தும் கதையில் தயாராகிக்கொண்டிருக்கிறது. ஆனால், அஜீத் நடிக்கும் 55வது படமோ, லோக்கல் பிரச்னையை மையமாகக்கொண்டு உருவாகிறது.
அந்த வகையில் முழுக்க முழுக்க சென்னையில் நடக்கும் ஒரு பிரச்னைய வைத்துதான் கதை பண்ணியுள்ளார் கெளதம்மேனன். அதனால் படத்தின் மொத்த படப்பிடிப்பும் சென்னையைச்சுற்றித்தான் நடக்க உள்ளதாம். ஆரம்பத்தில் ஈசிஆர் சாலையில் படப்பிடிப்பு நடத்தியவர்கள், பின்னர் சென்னை மவுண்ட் ரோட்டில் எடுத்தனர். அதையடுத்து இப்போது கொட்டிவாக்கம் பகுதியில் நடத்தி வருகின்றனர்.
இதன்பிறகு சென்னையை சுற்றியுள்ள சில பகுதிகளிலும் அவுட்டோர் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி விட்டு, பின்னர் தற்போது உருவாகி வரும் செட்டுக்குள்ளேயே பாடல், சண்டை காட்சிகள் என பெரும்பாலான காட்சிகளை படமாக்குகிறாராம் கெளதம்மேனன். மேலும்,. தற்போது சால்ட் அண்ட் பெப்பர் கெட்டப்பில் நடிக்கும் அஜீத் சம்பந்தப்பட்ட காட்சிகளை மட்டுமே படமாக்கி வரும் கெளதம், யூத் அஜீத் சம்பந்தப்பட்ட காட்சிகளை ஒரு மாத கேப் கொடுத்து அஜீத்தின் உடம்பை இன்னும் குறைத்து அவரது ஹேர் ஸ்டைலையும் கருப்பாக மாற்றி படமாக்க திட்டமிட்டுள்ளாராம்.
-
Suriya @itssuriya 6m
It's a complete rumour that the story is been leaked and GVM sent the AD out of team because of that. Better luck next time... #thala55