-
எம்.ஜி.ஆர் விஜயன் [ இராமாவரம் தோட்டம்] நினைவு நாள்
பாவிங்களுக்கு துணைபோவதில் பெருமை இல்லை
தியாகிகள் வழி நடப்பதில் தான் பெருமை
திரு. எம்.ஜி.ஆர் விஜயன் அவர்கள் திருமதி ஜானகி இராமச்சந்திரன் அவர்கள் மறைவுக்கு பின் [ 1997ஆம் ஆண்டு என்று நினைவு] தலைவரின் பக்தர்களை தலைவரின் படுக்கை அறை, உணவு அருந்தும் மேஜை ..... வரை அழைத்து சென்றார்.
மேலும் அவர் ஏன் பத்திரிக்கை ஆரம்பித்தார் என்பதையும் ஒரு தருணத்தில் கூறினார்!!!! எனக்கு மாத இதழ் நடத்தவேண்டும் என்று இல்லை...... ஆனால் "யாரோ ஒருவர் - நான் தான் எம்.ஜி.ஆர் விஜயன் அதாவது ராமாவரம் தோட்டத்து விஜயன் - அதாவது புரட்சித்தலைவரின் மருமகன் விஜயன்" என்று பல இடங்களில் ..................................எனவே தான் மன்னாதி மன்னன் மாத இதழ்....... பல விவரங்களை தெளிவு படுத்துவதற்கு.
சிலர் திரு. எம்.ஜி.ஆர் விஜயன் அவர்களை நினைவு கூர்வதை மட்டுமே செய்கிறார்கள். மறைந்த தமிழக முதல்வர் புரட்சித்தலைவி அவர்கள் சொல்லுவார்கள் " செலக்ட்டிவ் அம்னீஷியா" அந்த பாணியில் எம்.ஜி .ஆர் விஜயன் அவர்கள் எப்படி செயல்பட்டார் ...... எதற்காக மாத இதழ் நடத்தினார்.....என்ற பல விவரங்களை "செலக்ட்டிவ் அம்னீஷியா" பாணியில் மறந்து செயல்படுவது "நல்ல வேடிக்கை".
கண் போன போக்கிலே கால் போகலாமா
கால் போன போக்கிலே மனம் போகலாமா
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா
மனிதன் போகும்[போன] பாதையை மறந்து போகலாமா???............ Thanks wa.,
-
எல்லோருக்கும் வணக்கம்... மக்கள் திலகம் பாகம் 25 தொடங்கி வைக்க திரி நெறியாளர் ஆவன செய்ய உறுப்பினர்கள் சார்பில் அழைக்கிறோம்...நன்றி .............
-
#பெண்களுக்கு #முக்கியத்துவம்
வாத்தியார் படங்களில் பெண்களுக்கு முக்கிய ரோல் இருப்பதில்லை என எதிரிகள் விமர்சனம் செய்ததுண்டு. அது தவறான விமர்சனங்களே...!
கதைக்கு ஏற்ப அவர் முக்கியப் பங்கை கதாநாயகிகளுக்கு வழங்கியுள்ளார் என்பதே அப்பட்டமான உண்மை...
சில சாம்பிள்கள் உங்களின் பார்வைக்கு...
அதிமுக ஆரம்பித்த பின்பு வாத்தியார் படத்தில் லதாம்மாவின் விழிப்புணர்வு வசனங்களும் காட்சிகளும் ஏராளமாக இடம்பிடித்திருக்கின்றன.
அதற்கு முன்பு சாவித்திரி மகாதேவி படத்திலும் பி பானுமதி ராஜா தேசிங்குப் படத்திலும் வாள் சண்டை போட்டு தங்களைக் காத்துக்கொள்ள முனைவார்கள். மருத நாட்டு இளவரசியிலும் அடிமைப்பெண்ணிலும் எம்.ஜி.ஆருக்கே கதாநாயகிகள்தான் சண்டை சொல்லிகொடுப்பர். முகராசி படத்தில் எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவுக்குச் சிலம்பு சுற்ற கற்றுக்கொடுப்பார். இதுவும் பெண்கள் ஏதேனும் ஒரு தற்காப்பு கலையைக் கற்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தவே வாத்தியார் இக்காட்சியை அமைத்திருப்பார்...
இப்படி பெண்களுக்கான பங்கை தனது திரைக்காவியங்களில் வாத்தியார் வைக்கத்தவறியதே இல்லை.............. Thanks wa.,
-
Administrator ... Moderator ......... Kindly, Sincerely arrange to starts Our Makkal Thilagam MGR., Part 25 ... Thanks ..
-
Makkal thilagam mgr part 24 is over. Kindly follow makkal thilagam part 25. It will be opened shortly.
-
புரட்சித்தலைவர், மக்கள் திலகம் பற்றிய அறியாத நிறைய விஷயங்களை இங்கே அறிந்துக்கொள்ள வைத்தமைக்கு நன்றிகள்.
என்றும் நட்புடன்,
ஜாக்