உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல
உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல
நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல
நீ இல்லாமல் நானும் நானல்ல
Sent from my SM-G935F using Tapatalk
Printable View
உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல
உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல
நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல
நீ இல்லாமல் நானும் நானல்ல
Sent from my SM-G935F using Tapatalk
கண்ணுக்கு மை அழகு கவிதைக்கு பொய் அழகு
கன்னத்தில் குழி அழகு கார்கூந்தல் பெண் அழகு
இளமைக்கு நடை அழகு முதுமைக்கு நரை அழகு
கள்வருக்கு இரவு அழகு காதலர்க்கு நிலவழகு
நிலவுக்கு கறை அழகு பறவைக்கு சிறகழகு
நிலவுக்கு கறை அழகு பறவைக்கு சிறகழகு
அவ்வைக்கு கூன் அழகு அன்னைக்கு சேய் அழகு...
https://www.youtube.com/watch?v=d9qrT1IOp1Q
அழகு ஒரு ராகம் ஆசை ஒரு தாளம்
காதல் பெண் பாவை கண் பார்வை பாட்டாகப் பாடும்
வண்ணப் பொன் மேனி மேலாடைபூங்காற்றில் ஆடும்
Sent from my SM-G935F using Tapatalk
ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ
மனதோடு ஊஞ்சல் ஆடுதோ
தினம் உறங்காமல் வாடுதே
சுகம் உறவாட தேடுதே
ஓ நெஞ்சமே ஓராயிரம் சுகம் இது...
https://www.youtube.com/watch?v=8-4T980782U
ஓ வசந்த ராஜா
தேன் சுமந்த ரோஜா
என் தேகம் உன் தேசம்
எந்நாளும் சந்தோஷம் -என்
தாகங்கள் தீர்ந்திட நீ பிறந்தாயே
Sent from my SM-G935F using Tapatalk
ரோஜா மலரே ராஜகுமாரி
ஆசைக் கிளியே அழகிய ராணி
அருகில் வரலாமா
வருவதும் சரி தானா
உறவும் முறை தானா
வாராய் அருகே மன்னவன் நீயே
காதல் சமமன்றோ
வேதம் இலையன்றோ
காதல் நிலையன்றோ
ஏழை என்றாலும் ராஜகுமாரன்
ராஜா மகளின் காதல் தலைவன்
உண்மை இதுவன்றோ
உலகின் முறையன்றோ
என்றும் நிலையன்றோ...
https://www.youtube.com/watch?v=MW7vqC0YKhc
மலரே மௌனமா
மௌனமே வேதமா
மலர்கள் பேசுமா
பேசினால் ஓயுமா அன்பே
பேசுவது கிளியா
இல்லை பெண்ணரசி மொழியா
கோவில் கொண்ட சிலையா
கொத்து மலர்க் கொடியா
பாடுவது கவியா
இல்லை பாரி வள்ளல் மகனா
சேரனுக்கு உறவா
செந்தமிழர் நிலவா...
https://www.youtube.com/watch?v=aVkz5zMAReA
கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ
இங்கு வந்ததாரோ கன்னிப்
பூவோ பிஞ்சுப் பூவோ
ஏழைக் குயில் கீதம் தரும் நாதம்
அது காற்றானதோ தூதானதோ
குயிலாக நானிருந்தென்ன
குரலாக நீ வர வேண்டும்
பாட்டாக நானிருந்தென்ன
பொருளாக நீ வர வேண்டும்
வர வேண்டும்
பாட்டோடு பொருள் இருந்தென்ன
அரங்கேரும் நாள் வர வேண்டும்
உன்னோடு அழகிருந்தென்ன
என்னோடு நீ வர வேண்டும்
வர வேண்டும்...
https://www.youtube.com/watch?v=rjBZxEcyZUA