மூணு முழம் மல்லியப்பூ
என்னை முட்டைக்கண்ணால் பாக்குதடி
முட்டைக் கண்ணு மல்லியப்பூ
என்னை முட்டச்சொல்லி கேட்குதடி
Printable View
மூணு முழம் மல்லியப்பூ
என்னை முட்டைக்கண்ணால் பாக்குதடி
முட்டைக் கண்ணு மல்லியப்பூ
என்னை முட்டச்சொல்லி கேட்குதடி
முட்டைய விட்டு பறவை வந்து
முழிச்சு முழிச்சுப் பார்க்குதடா ராமைய்யா
அது குட்டிக் காலு குட்டை கையி
குளுகுளுன்னு சிரிக்குதடா சோமைய்யா
பறந்தாலும் விட மாட்டேன்
பிறர் கையில் தர மாட்டேன்
அன்று நான் உன்னிடம் கைதி ஆனேன்
இன்று நான் உன்னையே கைது செய்வேன்
எதற்காக வருகின்றேன் உனக்காக தொடர்கின்றேன்
Seņorita! How do you feel about me now I say
Seņorita Seņorita
பேசும் மெழுகு பொம்மையே
ஓ Seņorita
மஞ்சள் நிற மலர் உன்னை நினைக்க தானடி
கொஞ்சி கொஞ்சி பொழியுது குளிர்ந்த மழை
Hello NOV! How are you doing? :)
ஓ எந்தன் வாழ்விலே ஒரு பொன்விழா
இது இளம் கனவுகள் மலரும் நேரமே
அதில் மன சிறகுகள் விரியும் காலமே
Hi Priya, I am fine thank you.
How are you? RC is missing you - he lamented that he has not been interacting with you for months... :think:
சிறகுகள் வந்தது எங்கோ செல்ல
இரவுகள் தீர்ந்தது கண்ணில் மெல்ல
நினைவுகள் ஏங்குது உன்னை காணவே
கனவுகள் பொங்குது எதிலே அள்ள
வலிகளும் சேர்ந்தது உள்ளே கிள்ள
சுகங்களும் கூடுது உன்னை தேடியே
I’m doing well, thanks! There are means of communication that exist...
Oh enthan vazhvile reminded me of...
When I was in 11th grade I was placed in group A (math concentrated classes). I was not so good at math, so my parents put me in for math tuition. I used to come back from school around 4:30, freshen up, have snack and walk 10 streets down to get there. It was the time mudhal mariyaadhai songs would be played constantly and unakkaagave vaazhgiren, mella thiranthathu kadhavu and etc movie songs would be played here and there. Enjoyable daily walk to and from...ah memories!!!
நினைவோ ஒரு பறவை
விரிக்கும் அதன் சிறகை
பறக்கும் அது கலக்கும் தன் உறவை
More than the songs, I think we are attached to the nostalgia that happened during that period, that causes us to have a passion for certain songs... that's why some songs affects us in some quaint ways
I have different kinds of inexplicable feelings when I hear different songs....
பறவைகள் பறந்து போன
பின்பும் ஒன்று கூடும் நேரம்
அதை தேடும் ஆகாயம்
I agree. I usually get really sad if I happen to hear the black & white movie songs from 60’s. I used to listen to my mom singing those growing up. It’s not easy to live away...days have gone by, but the memories linger and haunt! Sorry to express it this way...