Thanks for the information Yukesh Babu.
Screen capture of Screen 5, LUXE.
http://i125.photobucket.com/albums/p...psd112db93.jpg
Printable View
Thanks for the information Yukesh Babu.
Screen capture of Screen 5, LUXE.
http://i125.photobucket.com/albums/p...psd112db93.jpg
Aayirthil Oruvan Sathyam cinema today evening show 6.4opm status only 24 tickets balance @ 1200PM / 14.04.14
Thanks Roop Sir For Screen Capture
தனது இனிய குரலால் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த பிரபல திரைப்பட பாடகம் பி.பி. நிவாஸ்ஸின் நினைவு தினம் இன்று
http://www.youtube.com/watch?v=cy58kizXUSY
Latest article:
http://mgrroop.blogspot.in/2014/04/tamil-new-year.html
LUXE, Screen 5, SOLD OUT
http://i125.photobucket.com/albums/p...ps28ec1c2c.jpg
Happy Tamil New Year wishes Boominathan Sir.
புரட்சி தலைவரின் அன்பான பக்தர்களுக்கு தித்திக்கும் செய்தி ஆம் தமிழ் புத்தாண்டு இன்று சத்யம் குழுமத்தின் புதிய திரைஅரங்கில் தென்னகத்தின் ஒரே வசூல் சக்ரவர்த்தி எங்கள் தலைவரின் ஆயிரத்தில் ஒருவன் திரையரங்கு தொடங்கிய முதல் நாள் முதல் காட்சி அரங்கு நிறைந்துள்ளது.
மேலும் மாலை காட்சிக்கு முன்பதிவு மும்முரமாக நடந்து வருகிறது .