GUNDELLO GODARI OFFICIAL Mp3 download
http://www.flipkart.com/gundello-god...ADEMTVGZSYWCKT
Printable View
GUNDELLO GODARI OFFICIAL Mp3 download
http://www.flipkart.com/gundello-god...ADEMTVGZSYWCKT
annan srinivas enna thaan solla varraar inga ?
the way he has stressed on certain traits - no doubt as to who he is referring to !
vara vara, sundakka vendakaa singers pandra lollu thaanga mudila !
I think IR never gave him a second chance after Srinivas could not sing because of bad throat the first time IR called him.
If at all he is referring to IR, the positive side is, he is accepting he has the fastest brain and limitless knowledge in music. Creativity part - we will let the audience decide :-)
oh idhukkuthaan nethu facebookla vangi katti kittaro . now he came with some explanation :lol:
தெரியாதா? அண்ணன் ஸ்ரீனிவாஸ் அவர்கள், arr'ன் அள்ளக்கை. அவருடைய கிச்சன் கேபினட்டில் ஸ்ரீநிவாஸ் தான் பாடகர்களுக்கு பாட்டு சொல்லி தருபவராம். பின்ன அண்ணன் ஏன் பேச மாட்டாரு?
ரொம்ப நாளைக்கு முன்னாடி, ராஜா சாரோட பாட்டை கேட்டு தான் கோயம்புத்தூர்'ல இருந்து சென்னை புறப்பட்டு வந்தேன்னு ஒரு பிட்டு போட்டாரு. இப்போ இப்படி! நாளைக்கு வேற மாதிரி பேசுவோம். கேட்க வேண்டியது உங்க தலை எழுத்து. மனுஷன்னா குரங்கு மாதிரி மாறிட்டே இருக்கணும். இவரு மனுஷன்.
தவறாகப் பேசினால் ஸ்க்ரீன் ஷாட் எடுக்கும் காலம். மக்களே தவறாக இந்தக் கருத்துக்காக என்னை மன்னியுங்கள். பல 'இசை விற்பன்னர்கள்' பாராட்டை பெற்றிருக்கும் அந்த பாடல் கடலை சார்ந்ததா, நகரத்தான்(ள்) கடலுக்கு பக்கத்தில் அமர்ந்து பாடுவதா என்றெல்லாம் தெரியவில்லை. இந்தப் பாடலில் ஒரு அலட்டல் இருக்கிறது. கடலுக்குரிய ஆழமும் சுத்தமாக இல்லை என்று தோன்றுகிறது. மிகச் சுமாரான இந்தப் பாடலுக்கு இத்தனை பில்ட் அப் வேறு. ஸ்ரீநிவாஸ் ரஹ்மான் பள்ளியை சேர்ந்தவர். அவரது இந்த 'கருத்து' பற்றி என்ன சொல்ல. பொதுவாகவே எல்லா மட்டங்களிலும் ரசனை என்பது கீழே இறங்கி வருகிறது என்ற உண்மைக்கு மேலும் ஒரு சான்று.
I thought this thread is about Ilaiyaraaja :roll:
As far as I know Srinivas has sung one (and probably the only song!) song for IR. The song "Ilaya Nilave" from from film Ponnu veettukkaran. It is a nice song.
thanks,
Krishnan