PR, might help
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=211865
சென்னை கொழும்பு இடையே மீண்டும் ஏர் இந்தியா
சென்னை: சென்னை கொழும்பு இடையே ஏர் இந்தியா விமான சேவை வரும் 27ம் தேதி முதல் மீண்டும் துவங்கவுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏர் பஸ் ஏ 321 விமானம் இந்த சேவைக்காக பயன்படுத்தப்படும். புதன்கிழமை தவிர மற்ற நாட்களில் இந்த சேவை இருக்கும். நிர்வாக காரணங்களுக்காக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் சென்னை கொழும்பு விமான சேவை நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது