தினத்தந்தி -08/06/19
http://i64.tinypic.com/mbhno0.jpg
Printable View
தினத்தந்தி -08/06/19
http://i64.tinypic.com/mbhno0.jpg
*_Tamil Speaker Box_*
*_⪢┈ᗘ M SRI GROUPS ᗛ┈⪡_*
*~Manjunadhan Sri~*
* _~MP3 HITS~_ *
* M.G.ராமச்சந்திரன் *
*"பொன் மனச் செம்மல்"*
*M. G. R* ன் 100 தத்துவப்
பாடல்களை தொடர்ந்து
*5 மணி நேரத்திற்கு*
மேலாக கேட்டு *ரசியுங்கள்,*
*பகிர்ந்து மகிழுங்கள்...!*
புரட்சித் தலைவர், மக்கள் திலகம் என்று மக்களால் கொண்டாடப்பட்ட எம்.ஜி.ஆரின் திரைப்படங்கள் என்றதும் நம் நினைவுக்கு வருவது அவற்றில் இடம் பெற்ற பாடல்கள் தான்.
தனது படங்களில் மக்களுக்கு பல்வேறு கருத்து, தன்னம்பிக்கை கொடுக்கும் பாடல்களை இடம் பெற வைத்ததில் அவரின் பங்கு மிகவும் முக்கியமானது.
எம்.ஜி.ஆர் நடித்த படங்களில் இருந்து *1௦௦* மிகச் சிறந்த தத்துவ & தன்னம்பிக்கை பாடல்களை கேட்டு மகிழுங்கள்!
* பாடல்கள் விவரம்*
1. Naan Aanaiyitaal - 00:05
2. Vangayya Vadhyarayya - 05:06
3. Adho Andha Paravai Pola - 10:01
4. Naan Ungal Veettu Pillai - 15:06
5. Unnai Arinthal - 18:42
6. Moondrezhuthil En - 23:47
7. Acham Enbadhu - 27:38
8. Nenjam Undu Nermai- 32:26
9. Chinnappayalae - 36:25
10. Kadavul Enum Muthalali - 40:23
11. Buddhan Yesu Gandhi - 43:56
12. Nalla Nalla Pillaigalai - 47:19
13. Nalla Perai Vanga Vendum - 50:55
14. Ange Sirippavargal - 55:00
15. Kannai Nambathey - 58:42
16. Yemarathey - 01:02:10
17. Thoongathe Thambi - 01:07:12
18. Thirudathe Papa - 01:10:40
19. Odi Odi Uzhaikkanum - 01:14:13
20. Ondru Engal Jaadhiyae - 01:18:47
21. Sirithu Vaazhavendum - 01:23:18
22. Koduthathellam Koduthan - 01:28:00
23. Ulagam Pirandhadhu - 01:32:14
24. Puthiya Vaanam - 01:36:00
25. Oru Thai Makkal - 01:42:00
26. Neenga Nalla Irukkanum - 01:46:00
27. Tharaimel Pirakka Vaithan - 01:52:21
28. Kadavul Yaen Kallaanan - 01:57:15
29. Naalu Perukku Nandri - 02:00:34
30. Naan Yaar - 02:04:28
31. Naan Yaen Piranthen - 02:07:51
32. Ninaithathai Nadathiye - 02:12:01
33. Ethanai Kaalam Than - 02:18:57
34. Yean Endra Kelvi - 02:21:52
35. Thaaimel Aanai - 02:25:34
36. Thayillamal Nanillai - 02:29:06
37. Manushanai Manushan - 02:32:36
38. Sathiyam Neeye - 02:36:59
39. Kurukku Vazhiyil - 02:41:13
40. Naan Padichen - 02:44:47
41. Kannpona Pokkile - 02:50:52
42. Ethanai Periya - 02:56:31
43. Unnai Paarthu - 03:00:12
44. Ondrae Kulamendru - 03:05:30
45. Ennathan Nadakkum - 03:09:58
46. Paarappa Pazhaniappa - 03:14:11
47. Nalla Nalla Nilam - 03:18:17
48. Summa Kedandha - 03:22:11
49. Uzhaikkum Kaigale - 03:25:48
50. Naalai Ulagai Aala - 03:29:31
51. Vetri Meethu Vetri Vanthu - 03:34:01
52. Naalai Namathe - 03:37:05
53. Dharmam Thalai Kaakkum - 03:41:58
54. Ondre Solvaan - 03:45:32
55. Naan Paarthaa - 03:50:57
56. Vetriyai Naalai - 03:57:15
57. Maarathayya Maarathu - 04:00:12
58. Poyum Poyum - 04:03:38
59. Sirippavar Silper - 04:07:04
60. Panathottam - 04:10:35
61. Oruvan Manathu - 04:15:10
62. Kadavul Irukkindrar - 04:18:00
63. Intha Pachai Kilikoru - 04:22:24
64. Nanga Pudhusa - 04:26:52
65. Anbukku Naan Adimai - 04:30:05
66. Naadu Athai Naadu - 04:35:00
67. Aandavan Oruvan Irukkindraan - 04:40:13
68. Ondralla Irandalla Thambi - 04:43:45
69. Enakkoru Magan Pirappan - 04:47:57
70. Kadavul Thantha Paadam - 04:52:05
71. Kelamma Chinnaponnu - 04:56:45
72. Vettaiyaadu Vilaiyaadu - 05:00:21
73. Engae Poividum Kaalam - 05:06:08
74. Arivukku Velai Kodu - 05:10:12
75. Uzhaippathilaa Uzhaippai - 05:14:04
76. Pattathu Rajavum - 05:17:41
77. Kaasikku Pogum - 05:20:44
78. Yettramunna Yettram - 05:26:36
79. Puthiyadhor Ulagam Seivom - 05:29:47
80. Thaayagathin Sudhanthiramae - 05:33:04
81. Naan Sethu Pozhachavanda - 05:37:00
82. Yeachi Pizhaikkum - 05:40:55
83. Velga Naadu - 05:44:38
84. Thamizhan Endroru - 05:48:03
85. Puthiyathor Ulagam - 05:51:27
86. Aayiram Ennam Kondu - 05:55:14
87. Thambikku Oru Paattu - 06:01:07
88. Kadavul Vaazhthuppaadum - 06:04:43
89. Undaakki Vittavargal - 06:08:03
90. Aadi Vaa - 06:12:19
91. Thaayathu Thaayathu - 06:15:51
92. Ulladhai Sonna - 06:18:51
93. Yeththanai Yeththnai - 06:21:59
94. Ethanai Manithargal - 06:24:58
95. Dhairiyamaga Sol - 06:28:36
96. Ulagam Ennum - 06:31:59
97. Ithu Nattai Kaakkum Kai - 06:37:18
98. Nerukku Neraai - 06:41:30
99. Oru Vaalum Illai - 06:44:36
100. Naaloru Medai - 06:48:17
*வாழ்த்துகள் *......... Thanks wa.,
உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது
உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது
உன் செயலைப் பார்த்து உன் நிழலும் வெறுக்கிறது உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது
பாடும் பறவை.. பாயும் மிருகம்..
பாடும் பறவை பாயும் மிருகம்
இவைகளுகெல்லாம் பகுத்தறிவில்லை
ஆனால் அவைகளுக்குள்ளே சூழ்ச்சிகள் இல்லை
உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது
சேவல் கூட தூங்கும் உலகை கூவி எழுப்பும் குரலாலே
ஏவல் செய்யும் காவல் காக்கும்
நாய்களும் தங்கள் குணத்தாலே
இரை எடுத்தாலும் இல்லை என்றாலும்
உறவை வளர்க்கும் காக்கைகளே
இரை எடுத்தாலும் இல்லை என்றாலும்
உறவை வளர்க்கும் காக்கைகளே
இனத்தை இனமே பகைப்பது எல்லாம்
மனிதன் வகுத்த வாழ்க்கையிலே
உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது
வானில் நீந்தும் மேகம் கண்டால்
வண்ண மயில்கள் ஆடாதோ ?
வாழை போல தோகை விரிய
வளர் பிறை ஆயிரம் தோன்றாதோ ?
அழகும் கலையும் வாழும் நாடு
ஆண்டவன் வீடாய்த் திகழாதோ ?
அழகும் கலையும் வாழும் நாடு
ஆண்டவன் வீடாய்த் திகழாதோ ?
இவைகளை எல்லாம் அழிக்க நினைத்தால்
சரித்திரம் உன்னை இகழாதோ ?
உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது
நீ கடவுளைப் பார்த்தது கிடையாது
அவன் கறுப்பா சிவப்பா தெரியாது
நீ கடவுளைப் பார்த்தது கிடையாது
அவன் கறுப்பா சிவப்பா தெரியாது
இறைவன் ஒருவன் இருக்கின்றான்
இந்த ஏழைகள் உழைப்பில் சிரிக்கின்றான்
இந்த ஏழைகள் உழைப்பில் சிரிக்கின்றான்
தோன்றத்தான் போகிறது சம உரிமை சமுதாயம்
மறையத்தான் போகிறது தலை வணங்கும் அநியாயம்
மலரத்தான் போகிறது எங்களது புது வாழ்வு
மாறத்தான் போகிறது மனிதா உன் விளையாட்டு............"அடிமைப்பெண்" காவியத்தின் இதிகாச பாடல் வரிகள்.......... Thanks wa.,
மேடை மீது காந்தி, ராஜாஜி, காமராஜர், அம்பேத்கார், 'காயிதே மில்லத்' இஸ்மாயில் சாகிப், முத்துராமலிங்க தேவர் ஆகியோருடைய பெரிய படங்கள் வைக்கப்பட்டு இருந்தன. நடுவில் அண்ணாவிடம் எம்.ஜி.ஆர். ஆசி பெறுவது போலவும், ஈ.வெ.ரா.பெரியார் வாழ்த்துவது போலவும் பெரிய படம் இருந்தது......... Thanks wa.,
மண்டபத்துக்குள் 12.23 மணிக்கு கவர்னரும், எம்.ஜி.ஆரும் உள்ளே நுழைந்தார்கள். உடனே கூடியிருந்த பொதுமக்கள் 'எம்.ஜி.ஆர். வாழ்க' என்று குரல் எழுப்பினார்கள். பதவி ஏற்பு 'நீராரும் கடல் உடுத்த' என்ற தமிழ் வணக்க பாடலுடன் விழா தொடங்கியது.
முதல்-அமைச்சராக பதவியேற்க வரும்படி எம்.ஜி.ஆரை தலைமைச் செயலாளர் கார்த்திகேயன் அழைத்தார். எம்.ஜி.ஆர். எழுந்து, மேடையில் கவர்னர் பட்வாரி அருகில் போய் நின்றார். உறுதி மொழியையும், ரகசிய காப்பு பிரமாணத்தையும் கவர்னர் பட்வாரி ஆங்கிலத்தில் வாசிக்க எம்.ஜி.ஆர். அதன் தமிழ் வாசகத்தை திரும்பிச் சொல்லி உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.
பதவி ஏற்றதும், எம்.ஜி.ஆரும், கவர்னரும் கை குலுக்கிக்கொண்டனர். பின்னர் கீழ்க்கண்ட அமைச்சர்கள் பதவி ஏற்றனர்.
1. நெடுஞ்செழியன் (நிதி) 2. பண்ருட்டி ராமச்சந்திரன் (மின்சாரம்) 3. கே.ஏ.கிருஷ்ணசாமி (கிராமத்தொழில்) 4. எஸ்.டி.சோமசுந்தரம் (வருவாய்த்துறை) 5. ஆர்.எம்.வீரப்பன் (தகவல்) 6. அரங்கநாயகம் (கல்வி) 7. காளிமுத்து (விவசாயம்) 8. பொன்னையன் (சட்டம்) 9. குழந்தைவேலு (ஊராட்சி) 10. ராகவானந்தம் (தொழிலாளர் நலம்) 11. டாக்டர் ஹண்டே (சுகாதாரம்) 12. ராஜா முகமது (கூட்டுறவு) 13. எஸ்.முத்துசாமி (போக்குவரத்து) 14. திருநாவுக்கரசு (பெருந்தொழில்கள்) 15. எஸ்.என்.ராஜேந்திரன் (கைத்தறி) 16. விஜயசாரதி (அரிஜன நலம்) 17. கோமதி (சமூக நலம்)
ஒவ்வொரு அமைச்சரும் பதவியேற்றதும் எம்.ஜிஆரிடம் சென்று வணங்கி, ஆசி பெற்றனர். அமைச்சர் குழந்தைவேலு, முத்துசாமி, கோமதி ஆகியோர் எம்.ஜி.ஆர். காலை தொட்டு வணங்கினார்கள். தேசிய கீதத்துடன் விழா பகல் 1.32 மணிக்கு முடிந்தது.
உடனே எம்.ஜி.ஆர். மேடையில் இருந்து இறங்கி முன் வரிசையில் இருந்த தலைமை நீதிபதி இஸ்மாயில், முன்னாள் முதல்-அமைச்சர் பக்தவச்சலம் ஆகியோரை வணங்கி வாழ்த்துப் பெற்றார். அண்ணனின் ஆசி பிறகு, தன்னுடைய அண்ணன் எம்.ஜி.சக்ரபாணி... Thanks wa.,
தமிழக முதல்-அமைச்சராக 2-ம் முறையாக எம்.ஜி.ஆர். பதவி ஏற்றார்
17 மந்திரிகள் கொண்ட மந்திரிசபையில் தமிழக முதல்-அமைச்சராக இரண்டாவது முறையாக எம்.ஜி.ஆர். பதவி ஏற்றார். பதவி ஏற்பு விழா, சென்னை கலைவாணர் அரங்கில் 1980 ஜுன் 9-ந்தேதி பகல் 12 மணிக்கு நடைபெற்றது............. Thanks wa.,
குமுதம் வார இதழ்
http://i64.tinypic.com/3504bib.jpg
http://i68.tinypic.com/2rc1rad.jpg
கல்கி வார இதழ்
http://i67.tinypic.com/wwkkt3.jpg
மாலை சுடர் -09/06/19
http://i63.tinypic.com/15wf0bs.jpg
http://i65.tinypic.com/douxyu.jpg