http://oi65.tinypic.com/16jne2p.jpg
Printable View
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...f9&oe=5BD4C51A
மாயூரம் நகராட்சி மன்றத்தில் அண்ணன் சிவாஜி அவர்களின் திரு உருவப்படத்தை
மேஜர் சுந்தரராஜன் திறந்து வைக்கும் காட்சி. இந்தியாவிலேயே ஒரு நடிகரின் உருவப்படம்
நகராட்சி மன்றத்தில் திறந்துவைக்கப்படுவது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
from f book