:bow:
எழுதுகிறேன் ஒரு கடிதம்
வானத்து மலரே! வையத்து நிலவே!
வாழ்க்கையின் பொருளே வா!
Printable View
Why is Priya going crazy?
I thought priya is already crazy...
ஒரு கடிதம் ezhudhinEn
adhil en uyirai anuppinEn
andha ezhuththin vadivilE
naan ennai anuppinEn
kaathali ennai kaathali
பாட்டுத்தலைவன் பாடினால் பாட்டுத்தான்
கூட்டம் ரசிக்கும் தாளமே போட்டுத்தான்
சோர்ந்த போது சேர்த்த சுருதி
சொர்க்க லோகம் காட்டுதிங்கே
கூட்டத்திலே கோவில் புறா யாரை இங்கு தேடுதம்மா
கொலுசுச் சத்தம் கேட்கையிலே மனம் தந்தியடிக்குது
Sent from my SM-G935F using Tapatalk
யார் வீட்டில் ரோஜாப்பூ பூத்ததோ
கார்கால காற்றில் ஏன் வாடுதோ
மேகம் தன்னை மேகம் மோதி
மின்னல் மின்னுதோ
மேகம் மேகம் என் காலில் மிதக்கிரதே
மழையின் நடுவே நிற மாலை உதிக்கிரதே
Sent from my SM-G935F using Tapatalk