Haha.... mine is the male version
Sent from my SM-G935F using Tapatalk
Printable View
Haha.... mine is the male version
Sent from my SM-G935F using Tapatalk
விழியே விழியே உனக்கென்ன வேலை
விருந்துக்கு வரவா நாளைக்கு மாலை
தூது சொல்லடி மெதுவாக
மாலை பொழுதின் மயக்கத்திலே
நான் கனவு கண்டேன் தோழி
மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை
காரணம் ஏன் தோழி காரணம் ஏன்
தோழி
Sent from my SM-G935F using Tapatalk
நெஞ்சோடு கலந்திடு உறவாலே
காலங்கள் மறந்திடு அன்பே
Sent from my SM-G935F using Tapatalk
அன்பே புதுக்கவிதைகள் பல படிக்கிறேன்
கேள் கேள் பொருள் விளங்கிடும் ராத்திரியில்
பூமடல் விரிக்கும் வேளையன்றோ
தேன் கிடைக்கும் இடம் இதுவன்றோ
பொருள் தேடும் பூமியில் அருள் தேடும் நெஞ்சமே
நிறம் மாறும் வாழ்கையில் நிஜம் காணக் கூடுமோ
So NOV, how is it going?
தேடினேன் புதிய சுகம் சேர்ந்தது
இனிய குளிர்க்காற்றிலே இளமை வந்து கூடுது