பாரிஜாத பூவே அந்த தேவலோக தேனே
வசந்த காலம் தேடி வந்தது ஓ
மதனராகம் பாட வந்திடு
Printable View
பாரிஜாத பூவே அந்த தேவலோக தேனே
வசந்த காலம் தேடி வந்தது ஓ
மதனராகம் பாட வந்திடு
அந்த இந்திர லோகமே
இங்கு வந்தது போலவே
மனக்கண்ணுல தோணுது
மனம் கங்கையில் ஆடுது
இந்திர லோகத்து சுந்தரி ராத்திரி கனவினில் வந்தாளோ
மோகினி போல் வந்து காளை என் உயிரினைப் பருகியும் சென்றாளோ
ராத்திரி நிலாவில் ரகசிய கனாவில்
காதல் சங்கீதம்தான் நான் பாடவோ
ராகம் கெடாமல் தாளம் விடாமல்
துள்ளும் பொன்மானைப்போல் நான் ஆடவோ
thuLLi thuLLi enge poraai thaaraa
sukamaaga vaazhvom sukamaaga vaazhvom
எங்கெல்லாம் வலையோசை கேட்கின்றதோ
அங்கெல்லாம் என்னாசை பறக்கின்றது
என்னைத் தொட்ட எண்ணங்கள்
மின்னலிட்ட கன்னங்கள்
என்னென்று நான் சொல்வதோ
kannathil ennadi kaayam adhu
vaNNak kiLi seidha maayam
வண்ணக் கிளி வண்ணக் கிளி ஒரு கதைய சொல்லட்டா
சின்னக் கிளி கூண்டில் வாழும் நிலைய சொல்லட்டா
பாடி வந்த பச்சக் கிளி பாதியில வந்ததடி
தேடி வந்த செல்லக் கிளி வேறு வழி போகுதடி...
செல்லக் கிளியே மெல்லப் பேசு
தென்றல் காற்றே மெல்ல வீசு
தூங்கும் மன்னவன் தூங்கட்டுமே
தொடரும் கனவுகள் தொடரட்டுமே
தென்றலது உன்னிடத்தில் சொல்லி வைத்த சேதி என்னவோ
பெண்மையின் சொர்க்கமே பார்வையில் வந்ததோ காவியம் சொன்னதோ