Singer Shweta Mohan on twitter: "Jus recorded a song for Raja sir for Satyan Anthicaud sir's movie..with Vijay Yesds. Sang with a cold! But happy that Raja sir okayed it :)"
Printable View
Singer Shweta Mohan on twitter: "Jus recorded a song for Raja sir for Satyan Anthicaud sir's movie..with Vijay Yesds. Sang with a cold! But happy that Raja sir okayed it :)"
'Asai nooRu vakai' melody in Hindi?
Quote:
இசையமைப்பாளர் இளையராஜாவின் டியூனை இந்தி படத்தில் பயன்படுத்த தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
Today thought of watching IR titles in you tube. different experience.
http://www.youtube.com/playlist?list...eature=edit_ok
http://www.youtube.com/watch?v=IQYcJ1zKqRQ
this is that
That's right, but confusing. The music was licensed. Probably they wanted first 30 seconds of the content and used it. Looks like complaint is that the cue is used thorough out the song. I am not sure how it works. Coming to license deal itself is a great start, they should have worked these things out internally. Why Raja's name is directly mentioned?, Isn't the AGI suppose to be the front on this?. (We cannot assume anything based on these new reports anyway)
தீபாவளிக்கு வருவதே சந்தேகம்தான் கவுதமின் ‘நீ தானே என் பொன்வசந்தம்’?
WEDNESDAY, 11 JULY 2012 13:24 ADMINISTRATOR HITS: 81
http://www.hellotamilcinema.com/inde...:fd&Itemid=459
நம்புவதற்கு கொஞ்சம் கஷ்டமான செய்திதான் .ஆனால் வேறு வழி?
செய்வதறியாது திகைத்து, நிற்பதுவே நடப்பதுவே தவிப்பதுவே ஆகிய மூன்றுமாக ஆகியிருக்கிறார் இயக்குனர் கவுதம் வாசுதேவ மேனன்.
ஜூலை 1-ம் தேதி பரபரப்பான ஒரு ஆடியோ வெளியீட்டுவிழா நடத்தி, மூன்றாவது வாரத்தில் படத்தை ரிலீஸ் பண்ணிவிடலாம் என்று கவுதம் தீட்டியிருந்த திட்டத்தில்தான் சமந்தா ரூபத்தில் பெரும் இடி விழுந்திருக்கிறது.
‘நான் ஈ’ தாறுமாறாக ஓட ஆரம்பித்தவுடன், தனக்கு மறுவாழ்வு கொடுத்த கவுதமுக்கே தண்ணி காட்டுகிறாரா சமந்தா என்று யாரும் கடுப்பாக வேண்டியதில்லை. கவுதம் மீதான மரியாதையும், நன்றியும் சமந்தாவிடம் அப்படியேதான் இருக்கிறது. அவருடைய மனசு கவுதமுக்கு ஒத்துழைக்க தயாராக இருக்கிறதே ஒழிய, அவருடைய உடல்நிலை சொல்லிக்கொள்ளும்படி இல்லை.
அப்படி என்னதாங்க பிரச்சினை, ஏன் இவ்வளவு ஓவரா பில்ட்-அப் பண்றீங்க?
அரசல் புரசலாக நடமாடிய சமந்தாவின் சரும வியாதி, கொஞ்சம் அதிர்ச்சி அளிக்கக்கூடிய அளவுக்கு உண்மைதான். ஒரு குறிப்பிட்ட அளவுக்குமேல் விழும் ஒளியை தாங்கும் சக்தியை சமந்தாவின் சருமம் இழந்துவிட்டது.
கடைசியாக சமந்தாவை பரிசோதித்த அமெரிக்க டாக்டர் ஒருவர்,’’ இன்னும் குறைந்தது மூன்று மாதங்களுக்காவது கேமரா,ஃப்ளாஷ் வெளிச்சங்களுக்கு முன்னால் நீ நிற்கக்கூடாது’’ என்று கடுமையாக எச்சரித்திருக்கிறாராம்.
இதைத்தெரிந்துகொண்டபிறகு, கடைசி ஷெட்யூலை சுமார் 30 நாட்கள் வரை ஷூட் பண்ண நினைத்திருந்த கவுதம் ,’’அட்லீஸ்ட் எனக்கு ஒரு பத்து நாட்கள் மட்டுமாவது கால்ஷீட் கொடு .நான் படத்தை முடித்துவிடுகிறேன் ‘’என்று எவ்வளவோ கெஞ்சிப்ப்பார்த்தும் சமந்தா மசியவில்லையாம்.
இப்போது ‘நான் ஈ’யும் பெரிய ஹிட்டாகியுள்ள நிலையில், இனியும் தொந்தரவுகள் அதிகரிக்கும் என்பதால் தனது செல்போனை, ‘ஸாரி இனி இவர் விரும்பும் வரை இவரை தொடர்புகொள்ள முடியாது’ என்று சொல்லவைத்துவிட்டு,ரகஸியமாக சிகிச்சை மேற்கொள்ள கிளம்பிவிட்டாராம் ‘ஈ’யின் காதலி.
சரி நடுவுல சும்மா இருப்பானேன் என்று ‘யோஹன். அத்தியாயம் ஒன்று’ ஸ்கிரிப்ட் வேலைகளில் மூழ்கி விட்டாராம் கவுதம்
சரும வியாதியா? உண்மையாக இருக்கலாம். ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி - லிரில் சோப்பு விளம்பரத்துக்கு வந்த ஒரு பொண்ணு இதே சரும பிரச்சனைல போயே போயிருச்சு. ரொம்ப கொடுமை சார். இப்படி எல்லாமா ஒரு படத்துக்கு தலைவலி வரும்? இதுக்கு போய் ராஜா சார் லண்டன் வரை போய் செரமப்பட்டு இருக்க வேண்டியதில்லை.
why doesnt GVM make this whole 'skin disease - therefore-NEPV-postponed' announcement official ??
irir123,
Gowthamai paarthaal avar oru introvert enbathu thelivaa theriyuthu.
Don't ask me if I am an expert in reading face. But I strongly feel that Gowtham is a "Nenjazhuththam" type. These kind of people will not open their mouth even if they face severe hardships. Some kind of "polished" anouncement may come.
idhula gvm'ku enna periya hardshipnu enakku puriyala...
i understand its something of a worry, but 3 month impediment/delay/shoot-stall ellaam film industryla sagajam dhaanae...
adhuvum illaama don think samantha would be so stubborn to gvm who actually gave her this career...
btw rf,
introvert'kum nenjaluttham, strong mindedness'kum enna connection?