-
மக்கள் திலகம் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நேரத்தில் நாம் எண்ணி மகிழும் நினைவலைகள் .....
http://i63.tinypic.com/s1kz9t.jpg
மக்கள் திலகம் எம்ஜிஆர் நடித்த திரைப்படங்கள் கடந்த 70 ஆண்டுகளாக தொடர்ந்து திரை அரங்குகளில் பவனி வருகிறது .
மக்கள் திலகத்தின் ரசிகர்களை ஒன்றிணைக்கும் பல்வேறு அமைப்புகள் இன்னமும் துடிப்புடன் செயல் பட்டு வருகின்றன .
மக்கள் திலகத்தின் பெயரில் பல் வேறு பதிப்புகள் நூற்றுக்கணக்கான புத்தகங்களை வெளியிட்டு உள்ளார்கள் .
மக்கள் திலகத்தின் பெயரில் தமிழகம் , கர்நாடகாவில் மாத இதழ்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது .
மக்கள் திலகத்தின் பிறந்த நாள் விழாக்கள் பிரான்ஸ் , மலேசியா , சிங்கப்பூர் ,இலங்கை , லண்டன் , அமெரிக்கா போன்ற நாடுகளில் தொடர்ந்து நடை பெறுகிறது .
இணைய தளத்தில் மக்கள் திலகத்தின் புகழ் பாடும் பல்வேறு அமைப்புகள் உள்ளன .
குறிப்பாக மய்யம் - திரியில் 2005ல் மக்கள் திலகம் எம்ஜிஆர் திரி கடந்த 12 ஆண்டுகளில் 20 பாகங்களை கடந்து இன்று 21 வது பாகம் தொடர்கிறது .
மய்யம் திரியில் நம் நண்பர்கள் பலரின் அயராத உழைப்பின் மூலம் மக்கள் திலகத்தின் திரைப்பட சாதனைகள் , விளம்பர ஆவணங்கள், விடியோக்கள் பதிவாகியுள்ளது . நம்முடைய மக்கள் திலகம் எம்ஜிஆர் திரி இதுவரை 79,500 பதிவுகளை கடந்துள்ளது .
கடந்த 12 ஆண்டுகளில் பல லட்சக்கணக்கான பார்வையாளர்கள் மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியை பார்த்துள்ளார்கள் .
மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்களை பற்றி தவறான எண்ணமும் , எம்ஜிஆரை பற்றி தவறான செய்திகளையும் உடைத்தெறிந்து , மக்கள் திலகத்தின் புகழை செம்மையுடன் பயணிக்க செய்த வரலாற்று சாதனை நம் அனைவருக்கும் உண்டு .
இன்னும் மக்கள் திலகத்தின் சாதனைகள் தொடரும் ....
-
தற்போது , ஜெயா மூவிஸில், புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரின் "தாய்க்கு பின் தாரம் " திரைப்படம் இரவு 10 மணி முதல் ஒளிபரப்பாகி வருகிறது .
http://i64.tinypic.com/2ue6xkx.jpg
-
சென்னையில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த நாள் திருவிழாவை முன்னிட்டு 3 திரைப்படங்கள் வெளியாகி வெற்றிநடை போடுகின்றன .
சென்னை அகஸ்தியாவில் ,இன்று (13/01/2017) முதல் புரட்சி நடிகர் /மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் அசத்தலாக நடித்த "குடியிருந்த கோயில் " திரைப்படம் , தினசரி 2 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i63.tinypic.com/m9vp6q.jpg
அகஸ்தியாவில், டிஜிட்டல் ரிக்ஷாக்காரன் , இதயக்கனி, ஒளி விளக்கு , பணம் படைத்தவன் (பகல் காட்சி ) படங்களை தொடர்ந்து, குடியிருந்த கோயில் திரைப்படம் குறுகிய இடைவெளியில்,ரசிகப்பெருமக்களை மகிழ்விக்க திரைக்கு வந்துள்ளது .
-
-
-
-
-
சென்னை பாலாஜியில் இன்று முதல் (13/01/2017) மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த "பறக்கும் பாவை " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i64.tinypic.com/2089wds.jpg
-
சென்னை பாட்சாவில் (மினர்வா) இன்று முதல் (13/01/2017) புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் "உழைக்கும் கரங்கள் " தினசரி பகல் காட்சி மட்டும் நடைபெறுகிறது .
http://i68.tinypic.com/24261x1.jpg
-
மதுரை மீனாட்சியில் , மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களின் 100 வது மற்றும் வெற்றிபடமான "ஒளி விளக்கு " மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் 100 வது
பிறந்த நாளை முன்னிட்டு திரையிடுவதாக அறிவிப்பு வெளியானது .
ஆனால், எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக
திரையிடுவது ரத்து செய்யப்பட்டதாக ,மதுரை பக்தர், திரு. எஸ். குமார்
இன்று தகவல் அளித்துள்ளார் . மதுரை மாநகர பக்தர்களுக்கு இந்நேரத்தில் மிகுந்த ஏமாற்றமாக அமைந்ததாகவும், விரைவில் வெளியாகும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார் .
-
-
-
சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் வரும் திங்கள்கிழமை நடைபெற உள்ள இன்னிசை நிகழ்ச்சி பற்றிய விளம்பர பேனர் .
http://i68.tinypic.com/e0sc4g.jpg
-
-
சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் வரும் செவ்வாய் கிழமை அன்று மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்களின் நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற உள்ள இன்னிசை நிகழ்ச்சி பற்றிய விளம்பர பேனர் .
http://i64.tinypic.com/145sbc.jpg
-
-
-
-
-
-
-
-
மாலை மலர் -13/01/2017
http://i66.tinypic.com/mrbvwk.jpg
செய்திகள் நாளை பதிவிடப்படும் ....!!
-
-
நமது மக்கள் திலகம் திரியின்
பதிவாளர்கள்
பார்வையாளர்கள்
அனைவருக்கும்
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
அன்புடன்
- எஸ் ரவிச்சந்திரன்
-
http://i63.tinypic.com/2nizevn.jpg
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரியின் பதிவாளர்கள், பார்வையாளர்கள், நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் .
ஆர். லோகநாதன்.
இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு .
-
இன்று (14/01/2017) பொங்கல் திருநாளை முன்னிட்டு, சன் லைப் சானலில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். "எங்கள் தங்கம் " திரைப்படம் , இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது .
http://i65.tinypic.com/2luugpi.jpg
தகவல் உதவி : மடிப்பாக்கம் திரு. சுந்தர்.
-
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு
சன் லைப் தொலைக்காட்சியில், வரும் செவ்வாய் கிழமை (17/01/2017) அன்று
ஒளிபரப்பாக உள்ள திரைப்படங்கள் பின்வருமாறு :
http://i66.tinypic.com/2hoe2k8.jpg
காலை 11 மணி - ரிக்ஷாக்காரன்
-
பிற்பகல் 2 மணி - எங்க வீட்டு பிள்ளை
http://i67.tinypic.com/6pqclw.jpg
-
இரவு 7 மணி -மன்னாதி மன்னன்
http://i67.tinypic.com/2upcztf.jpg
தகவல் உதவி : மடிப்பாக்கம் திரு. சுந்தர்.
-
-
-
-
-
-
-
-
-
http://i68.tinypic.com/2z8vi3q.jpg
புரட்சித் தலைவர் சிறுவனாக இருந்தபோது கண்ணகி நாடகத்தில் நடித்தபோது எடுக்கப்பட்ட படம். நன்றி அண்ணன் ஏ.ஆர். ஹூசைன் முகநூல்.
-