Romba nanri Anoops :DQuote:
Originally Posted by directhit
Printable View
Romba nanri Anoops :DQuote:
Originally Posted by directhit
Watched AnbuMani episode :D Very nice guy ..Keep it up AnbuMani :thumbsup:
Watched the KWA episode with the saroja team (one week late). Jeyaram was simply hilarious. The SPB Charan story and more importantly the dog story and his reactions were :rotfl: :thumbsup:
:exactly: the saroja team was :lol: surprisingly premji was quiet. Jayaram :bow:
any programs involving the VP team is 8-)
I found that program little repetitive. Few dialogues by ANU looked artificial :lol2: JayaRam was good. He said most of the youth in malayalam industry are veterans like him :shock: :lol: (something similar to this).
no selva - he meant most heroes in malayalam field now are veterans like him (mammootty/Lal/Suresh gopi) and tht there are no youngsters coming up there unlike tamil
To Anu who haven't seen Saroja: Enakku rettai kuzhandhai pirakkuradhula irundhu padam aarambikkudhu :rotfl:Quote:
Originally Posted by Nerd
His earlier episode was also :rotfl2:
விஜய் டி.வி.யின் `காபி வித் அனு' சீசன்-2 நிகழ்ச்சியில் இந்த வாரம் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் பி.வாசு, அவரது மகன் ஷக்தி வாசு கலந்து கொள்கிறார்கள்.
"எம்.ஜி.ஆர்., என்.டி.ஆர். காலத்தில் மேக்கப்மேனாக எனது தந்தை பணியாற்றினார். எனது குடும்பம் சினிமா துறையுடன் நெருங்கி இருந்ததால், சின்ன வயதிலேயே சினிமா மீது எனக்கும் மோகம் வந்தது'' என்று தனக்குள் சினிமா ஆர்வம் வளர்ந்ததையும், சினிமா குறித்த சுவாரசிய தகவல்களையும் மனம் திறந்து பேசுகிறார் பி.வாசு. இதனுடன் இயக்குனர் ஸ்ரீதரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய போது கிடைத்த அனுபவங்கள், நட்பு, தனது திரை வாழ்க்கை அனுபவங்களையும் அனுஹாசனுடன் பகிர்ந்து கொள்கிறார்.
நிகழ்ச்சியின் 2-வது விருந்தினராக பி.வாசு மகன் ஷக்தி பங்கு கொள்கிறார். தொட்டால் பூ மலரும் படத்தின் மூலம் அறிமுகமான இவர், திரை வாழ்க்கையில் தனது லட்சியம் என்ன என்பதையும் சொல்கிறார்.
இன்று இரவு 9.30 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.
yesterday cofee with anu with cricket star l.balaji,badrinath
watch online
http://www.usertube.com/coffee-with-...a9671b171.html
நன்றி: தினதந்திQuote:
காதலர் தினத்தில் ஆர்யா-பூஜா
இன்று இரவு 9.30 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும்"காபி வித் அனு'' நிகழ்ச்சியில் நடிகர் ஆர்யா-நடிகை பூஜா சிறப்பு விருந்தினர்களாக பங்கு பெறுகின்றனர். இது காதலர் தின சிறப்பு நிகழ்ச்சி ஆகும். சமீபத்தில் இருவரும் இணைந்து நான் கடவுள் படத்தில் நடித்தனர். படத்தில் தங்கள் கதாபாத்திரத்தைப் பற்றியும், இயக்குனர் பாலாவுடன் தங்கள் அனுபவம் குறித்தும் இருவரும் மனம் திறந்து பேசுகின்றனர்.