A-enakku imayam vENdaam(abilash)
இது நான் எழுதிய கவிதை அல்ல.
கணிணியற்ற நண்பன் ஒருவன் எழுதியது.பெயர் அபிலாஷ்.இப்போதைக்கு ருத்ரா!
ENTRY NO.3
அல்லது.
கவிஞனுக்கு புல்லும் எழுதுகோல்.
எனக்கு இமயம் வேண்டாம்
குன்று போதும்
அல்லது
ஒரு கல்துண்டு மட்டும்!
எனக்கு கங்கை வேண்டாம்
நீரோடை போதும்
அல்லது
இலையில் ஓர் துளி மட்டும்!
எனக்கு வானம் வேண்டாம்
மேகம் போதும்
அல்லது
ஒரு நட்சத்திரம் மட்டும்!
எனக்கு ஆழ்கடல் வேண்டாம்
அலைகள் போதும்
அல்லது
அதன் சிதறல் மட்டும்!
எனக்கு பெருமழை வேண்டாம்
தூறல் போதும்
அல்லது
மண்வாசம் மட்டும்!
எனக்கு வைரம் வேண்டாம்
பவளம் போதும்
அல்லது
ஒரு முத்து மட்டும்!
எனக்கு நூலகம் வேண்டாம்
புத்தகம் போதும்
அல்லது
ஒரு தாள் மட்டும்!
எனக்கு மதங்கள் வேண்டாம்
கடவுள் போதும்
அல்லது
மந்திரச்சொல் மட்டும்!
எனக்கு சூரியன் வேண்டாம்
நிலவு போதும்
அல்லது
ஒரு மின்மினி மட்டும்!
எனக்கு காதல் வேண்டாம
நினைவுகள் போதும்
அல்லது
ஒரு முத்தம் மட்டும்!
எனக்கு சரித்திரம் வேண்டாம்
சம்பவங்கள் போதும்
அல்லது
ஒரு சாகசம் மட்டும்!
எனக்கு மெத்தைகள் வேண்டாம்
தாய்மடி போதும்
அல்லது
ஆறடி பூமி மட்டும!
இவை எல்லாம் நடக்க வேண்டாம்
எல்லோரும் நினைக்கவாவது வேண்டும்
அல்லது
இப்படி நிழல்களில் மட்டும்!
இட்டவர்:
மோ.அபிலாஷ்,
வீட்டு எண்.72,மாதா நகர்,மௌல்ிவாக்கம்,போரூர்,சென்னை:116.தொலைபேசி:23820 887)
V-surya kulathOn padaigaLudan(abilash aka rudra)
இதுவும் நான் எழுதிய கவிதையல்ல
ENTRY NO.4
வானத்துக்கு மேலே...
சூரியக்குலத்தோன்
படைகளுடன் காத்திருக்கிறான்
மின்னும் வாட்களிடன் அவன் போர்வீரர்கள்.
சங்கு முழங்கிட ஆணையிட்டான்:
"தாக்குங்கள்!"
கடும் போர்.வெற்றியின் விளிம்பிலவன்.
இருளவன் முடிவெடுத்தான்.
பழிக்கு பழி.
மீண்டும் தாக்குதல்.கடும் போர்.
சத்தமில்லை.இரத்தமில்லை.
இதுவரை போரில் எவரும் வென்றதுமில்லை.
எவனும் தோற்றதுமில்லை.
எல்லாம் ஆளுக்கு 12 மணிநேர போராட்டம்!
[இது ஒரு நவீன கவிதை.சத்தியமாக எனக்கு புரியவில்லை.அவனிடம் கேட்டதில்,இருளுக்கும்,சூரிய வெளிச்சத்திற்கும் போர்,அந்த பார்வைக்கோணத்தில் படி என்றான்.நவீன கவிதை!]
இட்டவர்:
ருத்ரா(மோ.அபிலாஷ்)
வீட்டு எண்.72,மாதா நகர்,மௌல்ிவாக்கம்,போரூர்,சென்னை:116.தொலைபேசி:23820 887)
A-nalladhu seyga(sundararaj)
ENTRY NO: 5.
«øħ¾ «Ð «øÄÐ:
¿øħ¾ ¦ºö¸ ¿Ä¢ó§¾¡÷ìÌ ±ý¿¡Ùõ
«øħ¾ «Ð«ø ÄÐ.
-- ¦ÅûÇ째¡Å¢ø Í. ¾Â¡Çý.
¦Àí¸é÷ - 560094