maNNai nambi maram irukku kaNNe sanchalaa
unnai nambi naan irukken sokkaa konjalaam
Printable View
maNNai nambi maram irukku kaNNe sanchalaa
unnai nambi naan irukken sokkaa konjalaam
நானே ராஜா நீ வா ரோஜா
வாலிபத்தை தோளில் வைத்து
ஆட வந்த நாடகத்தின் ஜோடி
வாடி மெல்ல வாடி
ஆடிய ஆட்டமென்ன? பேசிய வார்த்தை என்ன?
தேடிய செல்வமென்ன? திரண்டதோர் சுற்றமென்ன?
கூடுவிட்டு ஆவிபோனால் கூடவே வருவதென்ன
Sent from my SM-G935F using Tapatalk
பேசுவது கிளியா
இல்லை பெண்ணரசி மொழியா
கோவில் கொண்ட சிலையா
கொத்து மலர்க் கொடியா
பாடுவது கவியா
இல்லை பாரி வள்ளல் மகனா
சேரனுக்கு உறவா
செந்தமிழர் நிலவா...
கொட்டுங்கடி கும்மி கொல்லிமல கும்மி
காலில் கொத்து சரபடி சத்தமிடவே கொட்டுங்கடி கும்மி
தாழங்குடை போல் நடக்கும் தாமரைப்பூ தாயானா
தன் மடியில் தேன் சுமக்கும் குறிஞ்சி மலர் போலானா
Sent from my SM-G935F using Tapatalk
malarE kuRinji malarE
thalaivan sUda nI malarndhaai
piRandha payanai nI adaindhaai
porandhaalum aambaLaiyaa porakka koodaadhu. ayyaa
porandhuvittaa pombaLaiya ninaikka koodaadhu
பொம்பளையின்னா ஆம்பள மனம்
சஞ்சலப்படும் வம்புல விழும்
பெண்களை நம்பாதே ஆண்களே
அந்த பொண்ணுங்கள நெனைச்சு
போதை தண்ணிகள அடிச்சு
maname kaNamum maravaadhe eesan malar padhame
moham moozhgi paazhaagaadhe maaya vaazhvu sadhamaa
Hi Raj! :)
மறந்தே போச்சு ரொம்ப நாளாச்சு
மடிமேல் விளையாடி நாம் மனம் போல் உறவாடி