கோவக்கார மச்சானும் இல்லே
என் மச்சான் கோடும செய்யும்
மச்சானும் இல்லே
Sent from my SM-G935F using Tapatalk
Printable View
கோவக்கார மச்சானும் இல்லே
என் மச்சான் கோடும செய்யும்
மச்சானும் இல்லே
Sent from my SM-G935F using Tapatalk
கோவக்காரக்கிளியே எனைக்கொத்திவிட்டுப் போகாதே...
அறுவா மனையைப் போல நீ புருவந்தூக்கிக் காட்டாதே
Sent from my SM-G935F using Tapatalk
எந்தன் கற்பனை தேரில்
உள்ள கற்பூர பூவே
சுவை கற்பக சாறாய்
நீ தித்திப்பதென்ன
Hello NOV, Raj and Raagadevan! :)
Vanakkam Priya... :)
கற்பூர பொம்மை ஒன்று கைவீசும் தென்றல் ஒன்று*
கலந்தாட கைகோர்க்கும் நேரம் என் கண்ணோடு ஆனந்த ஈரம்*
முத்தே என் முத்தாரமே சபையேறும் பாடல் நீ பாடம்மா*
Sent from my SM-G935F using Tapatalk
தென்றல்தான் திங்கள்தான் நாளும் சிந்தும்
உன்னில்தான் என்னில்தான் காதல் சந்தம்
ஆடும் காற்று நெஞ்சில் தாளம் போட
ஆசை ஊற்று காதில் கானம் பாட
நெஞ்சோடுதான் வா வா வா கூட
காது கொடுத்து கேட்டேன் ஆஹா குவா குவா சத்தம்
இனி கணவனுக்கு கிட்டாது அவள் குழந்தைக்கு தான்
Sent from my SM-G935F using Tapatalk
ஆஹா இருட்டு நேரம் ஆச வெளிச்சம் போடும்
சின்ன மனசுக்குள்ள நினைப்பு துள்ள தடையும் இல்ல
சின்ன பாப்பா எங்க செல்ல பாப்பா
சொன்ன பேச்சை கேட்டாதான் நல்ல பாப்பா
Sent from my SM-G935F using Tapatalk
நல்லது கண்ணே
கனவு கனிந்தது நன்றி உனக்கு
உறவில் எழுந்தது அன்பு விளக்கு
எனது மடியினில் வா சீதா சீதா