ஓடாத ஓட்டை லிங்காவுக்கே ஒண்ணுக்கு மூணு தியேட்டர்ல 100நாள் ஓடுச்சின்னு(சிங்கிள் ஷோ கூட ஓடலை!) வ்ளா எடுத்தீங்க வ்ளா! திருவோடு டிசைன்லயே ஒரு ஷீல்டு வேற செஞ்சு, ஆல்பர்ட் தேட்டர்ல வச்சிருக்கீங்க. கபாலிக்கெலாம் குறைஞது 500 கோடின்னு அள்ளிவிட இப்பவே பிரிப்பேர் ஆகிருப்பீங்க!