மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் அருமையான பாடல், நம்ம வீட்டு லக்ஷ்மி படத்திலிருந்து.
பி.சுசீலா குரலில், பியானோவின் அருமையான பங்களிப்பில் நம்மை வருடிச் செல்லும் பாடல்
http://youtu.be/o-wFSzApwuk
Printable View
மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் அருமையான பாடல், நம்ம வீட்டு லக்ஷ்மி படத்திலிருந்து.
பி.சுசீலா குரலில், பியானோவின் அருமையான பங்களிப்பில் நம்மை வருடிச் செல்லும் பாடல்
http://youtu.be/o-wFSzApwuk
Awe inspiring and down to earth!:bow:
What a songs collection! :)
I have watched sometime. Hope to return to the awesome uploads this week!
enjoy... JAYA TV'S THIRUMBIPPAARKIREN .... Music legend Shri.MSV, part 1
http://www.youtube.com/watch?v=YL0zhyCVOpc
A very rare song .. what a rhythm MSV has conceived ...
Kannana Kanniponnu from the film Neethikku Mun Neeya Naana
http://youtu.be/2J44cBEKyUE
இன்னும் என்ன சொல்ல உன் மேனி கொண்ட வண்ணம்
செந்தாழம் பந்தாட்டம் நின்றாடும் கோலங்கள் ...
கற்பனை கவிஞரிடம் கொடி கட்டிப் பறக்கும் பாடல்
அபூர்வத்திலும் அபூர்வமாக வந்துள்ளது, தந்த நண்பருக்கு உளமார்ந்த நன்றி
தனிக்குடித்தனம் படத்திலிருந்து புஷ்பராகம் பாடல்
http://youtu.be/OMwdvIzMuT8
வருமா வராதா என்ற ஆதங்கத்தைப் போக்கி வந்து விட்டது ... வண்டிக்காரன் மகன் படத்திலிருந்து மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே..
http://youtu.be/8-1no-wPW38
மார்கழிப் பனியில் மயங்கிய இரவில் ஊர்வசி வந்தாள் எனைத் தேடி...
முத்தான முத்தல்லவோ..
http://youtu.be/MT50u_uzz_s
உதடுகளில் உனது பெயர் ஒட்டிக் கொண்டது
http://www.youtube.com/watch?v=Z20tu...lcLpnIKC2q3h3A
ஏதோ ஒரு நதியில் நாம் இறங்குவதைப் போலே
http://www.youtube.com/watch?v=1kSHh...lcLpnIKC2q3h3A
பாவை நீ மல்லிகை
தெய்வீக ராகங்கள்
ஜாலி ஆப்ரஹாம், வாணி ஜெயராம்
http://www.youtube.com/watch?v=c5w3N4IPKHY