செந்தமிழில் ஒரு பாட்டெழுதி
அதில் நான் உன்னை அழைத்தேன்
சிந்தனையில் வந்த தேனருவி
அது நீ என்றே நினைத்தேன்
Printable View
செந்தமிழில் ஒரு பாட்டெழுதி
அதில் நான் உன்னை அழைத்தேன்
சிந்தனையில் வந்த தேனருவி
அது நீ என்றே நினைத்தேன்
சிந்தனையில் மேடைகட்டி கந்தனையே ஆட வைத்தேன்
செந்தமிழில் சொல் லெடுத்து எந்தனையே பாட வைத்தான்
Sent from my SM-G935F using Tapatalk
செந்தமிழ் பாடும் சந்தனக் காற்று
தேரினில் வந்தது கண்ணே
தென்மலை மேகம் தூதுவனாக
என்னிடம் சேர்த்தது உன்னை
சந்தனத்தில் நல்ல வாசமெடுத்து
என்னைத் தடவிக் கொண்டோடுது தென்னங் காத்து
அந்தரத்திலே ரெண்டு பச்சைக் கிளிகள்
நல்ல ஆலோலம் பாடுது உன்னைப் பர்த்து
Sent from my SM-G935F using Tapatalk
தென்னங்கீத்தும் தென்றல் காற்றும் கை குலுக்கும்காலமடி
வானம்பாடி ஜோடி சேரும் நேரமடி ஆசைகளோகோடி
தென்றல் வரும் வழியில் வந்த நிலவே வா
தொட்டு விளையாட மேகம் உன்னைத்தேடும்
உந்தன் ஒளிக்கரங்கள் என்னை வளைக்கிறதே
Sent from my SM-G935F using Tapatalk
நிலவே நீ சாட்சி..மன நிம்மதி நாடும் உயிர்களுக்கெல்லாம் நிலவே நீ சாட்சி..
நீ என்ன பேசுவாய் என் இதயம் அறியும்
நான் என்ன பேசுவேன் உன் இதயம் அறியும்
நாம் என்ன பேசுவோம் நம் மௌனம் அறியும்
Sent from my SM-G935F using Tapatalk
நிலவே நீ சாட்சி..மன நிம்மதி நாடும் உயிர்களுக்கெல்லாம் நிலவே நீ சாட்சி..