நீ தானா என்னை நினைத்தது?
நீ தானா என்னை அழைத்தது?
நீ தானா என் இதயத்திலே நிலை தடுமாறிட உலவியது?
நீ தானா?
Printable View
நீ தானா என்னை நினைத்தது?
நீ தானா என்னை அழைத்தது?
நீ தானா என் இதயத்திலே நிலை தடுமாறிட உலவியது?
நீ தானா?
என்னைத் தொட்டுச் சென்றது தென்றல்
ஏக்கம் கொண்டே சென்றன கண்கள்
முள்ளில் இருத்திப் போனது வெட்கம்
முத்துச் சரமே வா இந்தப் பக்கம்
முள்ளில்லா ரோஜா முத்தாட பொன்னூஞ்சல் கண்டேன்
பொன்னைப்போல் நின்றேன்
பூவென்னும் என்னுள்ளம் என்னை அள்ளித் தந்தேன்
VaNakkam chinnakkaNNan ! :). Must be very busy ! :lol:
ரோஜா மலரே ராஜகுமாரி
ஆசைக் கிளியே அழகிய ராணி
அருகில் வரலாமா
வருவதும் சரி தானா
உறவும் முறை தானா
வாராய் அருகில் மன்னவன் நீயே
காதல் சமமன்றோ
வீரம் நிறையன்றோ
காதல் நிலையன்றோ
ஏழை என்றாலும் ராஜகுமாரன்
ராஜா மகளின் காதல் தலைவன்
உண்மை இதுவன்றோ
உலகின் முறையன்றோ
என்றும் நிலையன்றோ...
https://www.youtube.com/watch?v=MW7vqC0YKhc
கண்ணதாசன்/விஸ்வநாதன்-ராமமூர்த்தி/பி.B. ஸ்ரீனிவாஸ்/பி. சுசீலா
அழகிய ரதியே அமராவதியே அடியேன் தொடலாமா
தொட்டுத் தொட்டு ஆசையைச் சொல்லலாமா
அன்பான பதியே அம்பிகாபதியே அவசரப் படலாமா
பட்டுப் பட்டு காரியம் கெடலாமா
அன்புமிக்க மாப்பிள்ளைக்கு
என்னை தந்த பெரியவர்க்கு
நன்றி சொல்லும் நேரம் இது
நான் வணங்கும் தெய்வம் இது
விண்ணிலே குடை பிடிக்கும்
வெண்ணிலா ஓடி வந்து
பெண்ணிலே கலந்ததர்ந்ரு
நான் எண்ணுகின்ற நேரம் இது...
மாப்பிள்ளை வந்தான் மாப்பிள்ளை வந்தான் மாட்டு வண்டியிலே
பொண்ணு வந்தா பொண்ணு வந்தா பொட்டி வண்டியிலே
புள்ளையப் பெத்த அம்மா வந்தா மொட்ட வண்டியிலே
பொண்ணைப் பெத்த அப்பா வந்தான் ஓட்ட வண்டியிலே
Sent from my SM-G935F using Tapatalk
பெண்ணாக பிறந்தோரே கதை கேளுங்கள்
சொந்தங்கள் பந்தங்கள் வெளிவேஷங்கள்
கண்ணீரில் அலை பாயும் குலாமான்களே
கானல் நீராடும் தரைமீன்களே...
கத கேளு கத கேளு நிஜமான கத கேளு
சுவையோடு சுகமாக உருவான கத கேளு
மைக்கேல் மதன காமராஜன் கதைய நல்லா கேளு
அச்சடுச்சு வெச்சதுபோல் நாலுபேர பாரு
Sent from my SM-G935F using Tapatalk