இந்த மான் உந்தன் சொந்த மான்
பக்கம் வந்து தான் சிந்து பாடும்
சிந்தைக்குள் ஆடும் ஜீவனே...
Printable View
இந்த மான் உந்தன் சொந்த மான்
பக்கம் வந்து தான் சிந்து பாடும்
சிந்தைக்குள் ஆடும் ஜீவனே...
கண்மணியே பேசு மௌனம் என்ன கூறு
கண்மணியே பேசு மௌனம் என்ன கூறு
கன்னங்கள் புது ரோசாப்பூ உன் கண்கள்
இரு விழியின் வழியே நீயா வந்து போனது
இனி விடியும் வரையில்
தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே...
அமைதி உன்
நெஞ்சினிலே நெஞ்சினிலே
நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே
நாணங்கள் என் கண்ணிலே
கொஞ்சிரி தஞ்சிக் கொஞ்சிக்கோ
முந்திரி முத்தொளி சிந்திக்கோ
மஞ்சளி வர்ண...
சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்
சேர்ந்திருந்தால் திரு ஓணம்
சுந்தரன் நீயும் சுந்தரி ஞானும்
சேர்ந்திருந்தால் திரு ஓணம்
கையில் கையும் வச்சு கண்ணில் கண்ணும் வச்சு
நெஞ்சில்
மந்திரப் புன்னகையோ மஞ்சள் நிலவே கண்ணே கண்ணே
அது மன்றம் இல்லியோ
கட்டழகு பாப்பா கண்ணுக்கு
கள்ளத்தனம் ஏனோ பெண்ணுக்கு
கட்டழகு பாப்பா கண்ணுக்கு
கள்ளத்தனம் ஏனோ பெண்ணுக்கு
அது பட்டுக் கொண்டதோ
நடை சிக்கிக் கொண்டதோ
உடல் சேறானதோ
சிலை போலானதோ
ஹா !கட்டழகு பாப்பா கண்ணுக்கு
கள்ளத்தனம் ஏனோ பெண்ணுக்கு
சந்தனம் பூசிடும் கால்களும்