http://i64.tinypic.com/2mmfqcg.jpg
Printable View
http://i64.tinypic.com/t6z0xj.jpg
நண்பர்கள் எல்லாரின் பதிவுகளும் நன்றாக உள்ளன. வாழ்த்துகள்.
http://i65.tinypic.com/282gjlj.jpg
http://i65.tinypic.com/k00pwx.jpg
நன்றி - முகநூல் நண்பர்கள் விஜய் லோகு (மேலே உள்ள படம்) மற்றும் வைத்தியநாதன் கிருஷ்ணமூர்த்தி (கீழே உள்ள அறிக்கை படம்)
தற்போது , ஜெயா மூவிஸில், பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர். வழங்கும், "சங்கே முழங்கு " இரவு 10 மணி முதல் ஒளிபரப்பாகி வருகிறது .
http://i66.tinypic.com/f3gpdy.jpg
நாளை (15/01/2017) காலை 11 மணிக்கு , சன் லைப் தொலைக்காட்சியில், புரட்சி தலைவர் /மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் நடித்த "நாளை நமதே " திரைப்படம் ஒளிபரப்பாகிறது .
http://i67.tinypic.com/359lahe.jpg
http://i63.tinypic.com/2a8i1kl.jpg
நாளை (15/01/2017) இரவு 7 மணிக்கு சன் லைப் சானலில் , மாட்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு, புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த "விவசாயி " திரைப்படம் ஒளிபரப்பாகிறது .
தகவல் உதவி : மடிப்பாக்கம் திரு. சுந்தர்.
ராணி வார இதழ் -01/01/2017
http://i67.tinypic.com/30nd4xx.jpg