தாய்ப்பாலுக்கு கணக்கு போட்டா தாலி மிஞ்சுமா
வாயக்கட்டி வளத்த புள்ள மல்லுக்கட்டி நிக்குதடி
Printable View
தாய்ப்பாலுக்கு கணக்கு போட்டா தாலி மிஞ்சுமா
வாயக்கட்டி வளத்த புள்ள மல்லுக்கட்டி நிக்குதடி
நிக்கட்டுமா போகட்டுமா நீலக்கருங்குயிலே நீலக்கருங்குயிலே தாவணி போய் சேலை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நீல சேலை கட்டிக்கொண்ட சமுத்திர பொண்ணு
நீ நெளிஞ்சு நெளிஞ்சு பார்ப்பதென்ன சொல்லடி கண்ணு
இலங்கை நகரத்திலே இன்பவல்லி நீயிருந்தால் இந்துமகா சமுத்திரத்தை
இங்கேருந்தே தாண்டிடுவேன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வெண்ணிலவே வெண்ணிலவே
விண்ணை தாண்டி வருவாயா
விளையாட ஜோடி தேவை
Sent from my SM-N770F using Tapatalk
தாலியே தேவையில்லை
நீ தான் என் பொஞ்சாதி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நீதானே பொஞ்சாதி
நானே உன் சரிபாதி
வானே வானே வானே
நான் உன் மேகம் தானே
மோகனப் புன்னகை செய்திடும் நிலவே மேகத்திலே நீ மறையாதே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வடிவங்கள் மறைந்து விடும்
வண்ணங்கள் மறையாதே
பூ வரையும் பூங்கொடியே
Sent from my SM-N770F using Tapatalk
ஏடி பூங்கொடி ஏனிந்த பார்வை
கோடி கோடியோ நீ கொண்ட ஆசை
தேடி வந்த தெய்வம் யாரடி…