-
பராசக்தி...
கணேசன் அறிமுகம் ஆவதற்கு
முக்கிய காரணம்..
1) ஏவி.எம். மெய்யப்ப செட்டியார்..
2)நேஷனல் பெருமாள்...
3) வசனகர்த்தா..
மு.கருணாநிதி..
4) அன்றைய முக்கிய நடிகர் s.v.சகஸ்ரநாமம்
5).அண்ணாவின் சிபாரிசு...
அடுத்து...
பராசக்தி மக்களிடம் சென்றடைந்தது...
1) கருணாநிதி
பராசக்தியில் ....
பரசக்தி கல் என எழுதியது...
2).கல் என பேசியதால் அதை வழக்கு போட்டவர்...
இது மட்டும் அன்று வழக்குக்கு வரவில்லை என்றால்...
கணேசன் என்ற நடிகர் ஒசி கணேசனாக தான் ஏதோ நாடகத்தில் காலம் தள்ளி இருப்பார்...
அடுத்து...
சத்ரபதி சிவாஜியின் பெயர் இப்படி...
கணேசன் என்ற நடிகருக்கு முன் லோல்பட்டு இருக்காது...
அடுத்து...
1952 க்குப்பின்.. 16 ஆண்டு கழித்து தான் இப்படம் சென்னை சித்ராவில் தூசி தட்டி போட்டார்கள்...
அடுத்து..
அன்று சகஸ்ரநாமம் முன்னனி நடிகர்...
எஸ்.எஸ்.ஆர். தி.மு.க.பேச்சாளர்....
கருணாநிதி வசனம்..
இது தான் படம் ஒரளவுக்கு வெற்றி பெற துணையாக நின்றது...
அடுத்து..
கடந்த 20 வருடங்களில்
சன் டிவி... கருணாநிதி டிவியில்... கருணாநிதி வசனத்தில் தான் பராசக்தி என்றும் அடுத்து தான் நடிகன் பெயரை சொல்லுவதும்... இன்றும்....
முரசு டி.வியில் தொடர்கிறது....
அப்படி என்றால் கருணாநிதி இல்லை என்றால் கணேசன் நடிகன் என்று ஒருவர் பின்னாளில் இல்லை என்பது பொருள்...
அடுத்து...
மதுரை தங்கம் 1952 வசூல் பொய்யாகும்...1லட்சம் தான் வந்திருக்கும்...
ஏன் என்றால்
12 ஆண்டு கழித்து வந்த கர்ணனுக்கு... .... பராசக்தி வசூலை விட
2 மடங்கு வசூல் வர வேண்டும்..
ஆனால் 2 லட்சமே கூட நெருங்காத (1964 ல் வெளியான ) கர்ணன் வசூல் போல் சித்தரிக்கபட்டுள்ளது...
கண்டிப்பாக பராசக்தி
ஒரு லட்சத்திற்குள் தான் வசூல் இருக்கும்...
அடுத்து...
திருச்சி 100 நாள் ஒட்டபட்டதை
245 என்றும்..
275 என்றும்... கதையளந்து விட்டிருக்கின்றானுங்க...
அடுத்து...
சென்னை பாரகனில்
பராசக்தி 100 நாள் ஓடியீருக்க முடியாது...
அடுத்து...
இலங்கை...
பராசக்தி 100 நாள்...
150 நாள்...200 நாள் விளம்பரம் இல்லாது...
38ம் வார விளம்பரம் மட்டும் எப்படி வந்தது...
கனடா சிவா செய்த நரி தந்திரம்...
இலங்கை முழுதும் ஒடிய இணைந்த வாரத்தை 38 வாரம் என டிசைன் செய்த பொய் இவனுக்கு மட்டுமே சாத்தியம்...
அடுத்து..
ஏவி.எம்மில்
இன்று வரை புதிய
டி.ஜி. பீட்டா பிரிண்ட் இருந்தும்....
புதிய பிரிண்ட்டை போட 40 வருடமாக ஆள் இல்லை...
2015 ல் பாசமலர் டிஜிட்டலில்
15 லட்சத்திற்கு மேல் செலவு செய்து 3 நாள் ஒடிய வரலாறாகி போனது என்பதால் தானா.....
இப்படத்தை எடுத்து...
பல லட்சத்தை இழந்து போனவர் தான் கணேசன் ரசிகரான பூமிநாதன் ஆவார்...
போல் ஆகி விடும் என்று நினைத்து தான்...
கனடா சிவானந்தன்... முரளி... சுப்பு..... போன்ற கணேசன் ரசிகர்கள் கூட ஏவி.எம்.ஸ்டுடியோவுக்கு இன்று வரை வரவில்லை...
இப்படி எழுதிகொண்டே போகலாம்...
மேலும் தொடருவோம் நன்றி...
கடைசியாக....
முதல் படத்தில் உலகமகா நடிகன்
சூப்பர் ஸ்டார் ஆனதை சொல்லாதீர்கள்...
அதே கணேசன்...
அரசியலில் கால் வைத்து...வெத்து வேட்டு ஸ்டாராகி விட்டார்....
பாவம்.... கணேசன் என்ற நிடிகருக்கு பொய்யாலேயே...
அர்ச்சனை செய்தால்...நிலைக்குமா
கணேசனின் தரித்திர புகழ்!
பராசக்தி... பரதேசியாகிவிட்டது...
பரதேசி படமும் கணேசன் நடித்ததுங்க......bsr...
-
அன்று தமிழ்படவுலகில் வசூலின் மூலஸ்தானம் மக்கள் திலகம் ஒருவர் தான்..அத்தலைவரின் காவியங்களே எல்லா ஏரியாக்களிலும் சாதனை தான்...
1970 ல் மாட்டுக்கார வேலன் சாதனைகள்
+++++++++++++++++++++++++++++++
கோவையில்...
ஈரோட்டில்.....
வெற்றி படைத்த மக்கள் பேரரசின்
மாட்டுக்கார வேலன்
20 வாரங்களை வெற்றிக்கொண்டது.
1970 ம் ஆண்டு மக்கள் திலகத்தின் மாட்டுக்கார வேலன் மட்டுமே இரண்டு சென்டரில் 20 வாரங்களை கடந்தது...
வெற்றி சாதனைகள்...
கோவை இருதயா 144 நாள்
ஈரோடு சென்ட்ரல் 142 நாள்
திருப்பூர் 60 நாள்
பொள்ளாச்சி 60 நாள்
ஊட்டி 53 நாள்
மேட்டுப்பாளையம் 58 நாள்
கோபிசெட்டிபாளையம் 50 நாள்
உடுமலை 55 நாள்
பவானி 53 நாள்
அதிக சென்டரில் 50 நாளை கடந்து சாதனையாகும்...
+++++++++++++++++++++++++++++++
நடிகப்பேரரசின் "நம்நாடு " சாதனைகள்
++++++++++++++++++++++++++++++++
திருச்சி,குடந்தையில்
இரண்டு நகரிலும்...
1969 ல் வெளியான
மக்கள் திலகத்தின் நம்நாடு காவியம் தான் 100 நாளை கடந்து சாதனையாகும்.
மற்றும் வெற்றிகள்...
திருச்சி வெலிங்டன் 119 நாள்
குடந்தை விஜயலட்சுமி 101 நாள்
மயிலாடுதுறை 96 நாள்
பட்டுக்கோட்டை 96 நாள்
தஞ்சாவூர் 85 நாள்
கரூர் 85 நாள்
புதுக்கோட்டை 62 நாள்
மன்னார்குடி 55 நாள்
நாகபட்டினம் 53 நாள்
திருவாரூர் 50 நாள்
திருச்சி ....தஞ்சை மாவட்டகளில்
நம்நாடு காவியம் 10 சென்டரில் மிகப்பெரிய வெற்றியாகும்....ur...
-
இலங்கையில் ஒரே சமயத்தில்
17 திரையரங்குகளில் திரையிடப்பட்ட முதல் தமிழ் திரைப்படம், திரையுலக ஏக வசூல் சக்கரவர்த்தி MGR அவர்கள் நடித்த "நாடோடி மன்னன்" - {1958}
1. கிங்ஸ்லி - கொழும்பு
2. காமினி - கொழும்பு
3. பிளாஸா - கொழும்பு
4. நவா - கொழும்பு
5. சபையர் - கொழும்பு
6. குயின்லன் - கொழும்பு
7. வெம்பிலி - கண்டி
8. வெலிங்டன் - யாழ்ப்பாணம்
9. மனோகரா - யாழ்ப்பாணம்
10. விஜயா - மட்டக்களப்பு
11. ஸ்ரீ கிருஷ்ணா - திருகோணமலை
12. மொடர்ன் - பதுளை
13. விஜித்தா - மஸ்கெலியா
14. தீவொளி - நுவரெலியா
15. தாஜ்மகால் - கல்முனை
16. நியு சினிமா குருநாகலை
17. ஜெமினி - ராகலை
ஆகிய திரையரங்குகளில் ஒரே சமயத்தில் திரையிடப்பட்டது............Suthrn
-
தனியார் தொலைக்காட்சிகளில் எட்டாவது வள்ளல் எம்.ஜி.ஆரின் திரைக்காவியங்கள்* ஒளிபரப்பான*பட்டியல் (18/10/20முதல் 25/10/20 வரை )
-----------------------------------------------------------------------------------------------------------------------
18/10/20* மெகா 24 - பிற்பகல் 2.30 மணி - சக்கரவர்த்தி திருமகள்*
19/10/20 -சன்* லைப் - காலை 11 மணி -* தெய்வத்தாய்*
* * * * * * * *மூன் டிவி - பிற்பகல் 12.30 மணி - விவசாயி*
* * * * * * * முரசு டிவி -மதியம் 12 மணி / இரவு 7 மணி - நீதிக்கு தலைவணங்கு*
* * * * * * *ராஜ் டிஜிட்டல் -பிற்பகல் 2.30 மணி - தாயை காத்த தனயன்*
* * * * * * ராஜ் டிஜிட்டல் - இரவு 7 மணி* - பறக்கும் பாவை*
* * * * * * பாலிமர் டிவி* -* இரவு 11 மணி -* தாய் சொல்லை தட்டாதே*
20/10/20 - சன் ;லைப்* - மாலை 4 மணி* - புதிய பூமி*
* * * * * * * * *புதுயுகம் டிவி -இரவு 7 மணி - நீதிக்கு பின் பாசம்*
21/10/20* *சன் லைப் -* காலை 11 மணி - அன்பே வா*
* * * * * * * *சன் லைப் - மாலை 4 மணி - தாய் சொல்லை தட்டாதே*
* * * * * * * ராஜ் டிஜிட்டல் -இரவு 10.30 மணி - என் அண்ணன்*
22/10/20 -மெகா டிவி -மதியம் 12 மணி - வேட்டைக்காரன்*
* * * * * * * ராஜ் டிஜிட்டல் - 12.30 மணி - தாய்* சொல்லை தட்டாதே*
* * * * * * *புதுயுகம் டிவி -பிற்பகல் 1.30 மணி - நவரத்தினம்* *
* * * * * * *சன் லைப் - மாலை 4 மணி - என் கடமை*
23/10/20 - சன் லைப் - காலை 11 மணி - இதயக்கனி*
* * * * * * * மெகா டிவி - மதியம் 12 மணி - படகோட்டி*
* * * * * * *மீனாட்சி டிவி -பிற்பகல் 12.30 மணி - நல்ல நேரம்*
* * * * * * *மெகா 24 - பிற்பகல் 2.30 மணி - தாய் சொல்லை தட்டாதே*
* * * * * * மீனாட்சி டிவி -இரவு 8.30 மணி - வேட்டைக்காரன்*
* * * * * * ஜெயா டிவி - இரவு 9 மணி - குமரிக்கோட்டம்*
24/10/20 - சன் லைப் - காலை 11 மணி - பல்லாண்டு வாழ்க*
* * * * * * * *மூன் டிவி* - பிற்பகல் 12.30 மணி -* முகராசி*
* * * * * * * ராஜ்* டிவி - பிற்பகல் 1.30 மணி- நாடோடி மன்னன்*
25/10/20- முரசு டிவி - மதியம் 12மணி /இரவு 7 மணி- நான் ஏன் பிறந்தேன்*
* * * * * * *
-
வெற்றி! வெற்றி!! வெற்றி!!!
1967 ல் மகத்தான வெற்றி....
வசூலில் மாபெரும் வெற்றி.....
புரட்சிப்பேரரசு எம்.ஜி.ஆர் வழங்கும்...
தேவர் பிலிம்ஸின் தயாரிப்பில்
18 நாளில் உருவான வெற்றிக்காவியம்...
கறுப்பு வெள்ளையில்.....
நடிகாப்பேரரசின்
காவல்காரன் திரைப்படத்தின்
இமாலய வெற்றிக்குப்பின்....
தமிழகமெங்கும் முரசு கொட்டிய
காவியம் " விவசாயி " ஆகும்....
+++++++++++++++++++++++++++
1967 ல் தேவர் பிலிம்ஸ்க்கு
மக்கள் திலகம் வழங்கிய படைப்பு ...2
புரட்சிநடிகர் குண்டடி படுவதற்கு முன் தன் இயற்கை குரலால் வழங்கிய முதல் படைப்பு... தாய்க்கு தலைமகன்...
புரட்சிநடிகர் மறுபிறவி எடுத்து
வழங்கிய இரண்டாவது காவியம்
விவசாயி ஆகும்....
************************************
1962 ல் ...
தாயைக்காத்த தனையன், குடும்பத்தலைவன்
1963 ல்....
தர்மம் தலைக்காக்கும்,
நீதிக்குப்பின் பாசம்
1964 ல்.......
வேட்டைக்காரன், தொழிலாளி
1966 ல்....
முகராசி, தனிப்பிறவி
1967 ல்....
தாய்க்குத் தலைமகன்,விவசாயி
1968 ல்.....
தேர்த்திருவிழா, காதல் வாகனம்
6 ஆண்டுகள் மக்கள் திலகத்தை வைத்து
தலா 2 திரைப்படங்கள் தயாரித்த நிறுவனம்.... தேவர் பிலிம்ஸ் ஆகும்!
***************************************
1967 ல் ......
குறுகிய கால தயாரிப்பில் விவசாயி
திரைப்படம் ஏற்படுத்திய வெற்றிகள்....
**************************************
40 திரையில் வெளிவந்து அனைத்து அரங்கிலும் 5 வாரத்தை கடந்து....
22 திரையில் 50 நாட்கள் ஒடியது!
***********************************
கோவையிலும்.... சேலத்திலும்
85 நாட்கள் ஒடியது....
மதுரையிலும்.... திருச்சியிலும்
75 நாட்கள் ஒடியது.....
+++++++++++++++++++++++++
50 நாட்களை வெற்றிகொண்ட திரையரங்குகள்...
*******************************
சென்னை கிருஷ்ணா 66 நாள்
சென்னை கிருஷ்ணவேணி 51 நாள்
சென்னை ஸ்டார் 42 நாள்
சென்னை புவனேஸ்வரி 36 நாள்
சென்னை வீனஸ் 35 நாள்
+++++++++++++++++++++++++++
நெல்லை,திண்டுக்கல்,விருதுநகர்
ஈரோடு, ஆத்தூர், குடந்தை, தஞ்சாவூர்
கரூர், ப.கோட்டை, வேலூர், பாண்டி,
மாயூரம், தி.மலை.....
+++++++++++++++++++++++++++++++
பல நடிகரின் கலர்படங்கள்...மற்றும்
100 நாள் ஒட்டபட்ட....
ஊ. வரை உறவு.... இருமலர்கள்....
கலாட்டா கல்யாணம், உயர்ந்த மனிதன்
மற்றும் பல படங்களின் வசூலை வென்று சாதனை படைத்த காவியமாகும்...
53 ஆண்டுகளாக பல வெளியீடுகளில் சாதனை படைத்துள்ளது....
விவசாயி திரைபடத்தின் பாடல்கள் யாவும் அருமை....
விவசாயி திரைப்படத்தின் கதை அமைப்பு... காட்சியமைப்பு யாவும் சிறப்பு.....
விவசாயி காவியம்....
விவசாயதுறைக்கு மகுடம் பதித்த காவியம்...
விவசாயி..... என்றாலே
உலகத்தில் உள்ள மக்களுக்கு அன்னமிடும் உழைப்பாளி....
தொழிலாளி.... படைப்பாளி.....
விவசாயி என்பவர்.....
"உழைப்பவரே உயர்ந்தவர்"
என போற்றும் புரட்சியாரின் வாழ்வியல் தத்துவமாக வாழ்பவர்!.........ur...
-
புரட்சித் தலைவா்
எம் ஜி ஆா் அவா்களும்
புரட்சித் தலைவி செல்வி ஜெயலலிதா அவா்களும் இணைந்து
நடித்த படங்கள் 28 .
14 வண்ணப் படங்களாகவும் ,
14 கருப்பு வெள்ளை படங்களாகவும்
இவை வெளி வந்தன.
27 படங்களின் பெயர்களும் , அவர்கள்
நடித்த கதாபாத்திரங்களின் பெயர்களும்
திரைப்படம் வெளியான நாட்களும்
முறையே :
************
09/07/1965 - ஆயிரத்தில் ஒருவன்
கதாபாத்திரங்களின் பெயர் : (மணிமாறன் / பூங்கொடி )
************
10/09/1965 - கன்னித்தாய்
கதாபாத்திரங்களின்பெயர் :
( சரவணன் / சரசா )
************
18/02/1966 - முகராசி
கதாபாத்திரங்களின் பெயர் :
( ராஜ்/ஜெயா )
****************
27/05/1966 - சந்திரோதயம்
கதாபாத்திரங்களின் பெயர் :
( சந்திரன்/தேவி )
******************
16/09/1966 - தனிப்பிறவி
கதாபாத்திரங்களின் பெயர் :
( முத்தையா/மாலதி )
*****************
19/05/1967 - அரச கட்டளை
கதாபாத்திரங்களின் பெயர் :
( விஜயன்/மதனா )
******************
07/09/1967 - காவல்காரன்
கதாபாத்திரங்களின் பெயர் :
( மணி /சுசீலா )
******************
தாய்க்கு தலை மகன்...
11/01/1968 - ரகசிய போலீஸ் 115
கதாபாத்திரங்களின் பெயர் :
( ராமு /லீலா )
******************
23/02/1968 - தேர்த் திருவிழா
கதாபாத்திரங்களின் பெயர் :
( சரவணன் / வள்ளி )
********************
15/03/1968 - குடியிருந்த கோயில்
கதாபாத்திரங்களின் பெயர் :
(ஆனந்த் / ஜெயா )
*****************
24/04/1968 - கண்ணன் என் காதலன்
கதாபாத்திரங்களின் பெயர் -
( கண்ணன்/ மல்லிகா )
******************
27/06/1968 - புதிய பூமி
கதாபாத்திரங்களின் பெயர் -
( கதிரவன்/ கண்ணம்மா )
********************
15/03/1968 - கணவன்
கதாபாத்திரங்களின் பெயர் -
( முருகன்/ ராணி )
********************
20/09/1968 - ஒளி விளக்கு
கதாபாத்திரங்களின் பெயர் -
( முத்து / கீதா )
*******************
21/10/1968 - காதல் வாகனம்
கதாபாத்திரங்களின் பெயர் -
( பாலு / ராதா )
*******************
01/05/1969 - அடிமைப்பெண்
கதாபாத்திரங்களின் பெயர் -
( வேங்கையன் - ஜீவா )
********************
07/01/1969 - நம் நாடு
கதாபாத்திரங்களின் பெயர் -
( துரை / அம்மு )
******************
14/01/1970 - மாட்டுக்காரவேலன்
கதாபாத்திரங்களின் பெயர் -
( வேலன் / லலிதா )
*******************
12/05/1970 - என் அண்ணன்
கதாபாத்திரங்களின் பெயர் -
( ரங்கன் / வள்ளி )
*******************
29/08/1970 - தேடி வந்த மாப்பிள்ளை
கதாபாத்திரங்களின் பெயர் -
( சங்கர் / உமா )
*******************
09/10/1970 - எங்கள் தங்கம்
கதாபாத்திரங்களின் பெயர் -
( தங்கம் / கலா )
*****************
26/01/1971 - குமரிக்கோட்டம்
கதாபாத்திரங்களின் பெயர் -
( கோபால் / குமரி )
*****************
18/09/1971 - நீரும் நெருப்பும்
கதாபாத்திரங்களின் பெயர் -
( மணிவண்ணன் / காஞ்சனா )
******************
09/12/1971 - ஒரு தாய் மக்கள்
கதாபாத்திரங்களின் பெயர் -
( கண்ணன் / ராதா )
********************
13/04/1972 - ராமன் தேடிய சீதை
கதாபாத்திரங்களின் பெயர் -
( ராமன் / சீதா )
********************
15/09/1972 - அன்னமிட்ட கை
கதாபாத்திரங்களின் பெயர் -
( துரைராஜ் / சீதா )
**********************
10/08/1973 - பட்டிக்காட்டுப் பொன்னையா
கதாபாத்திரங்களின் பெயர் -
( பொன்னையா / கண்ணம்மா )
_+_+_+_+_+_+_+_+_+_+_+_+_+_+_+_+_+_+_+_+......
-
#எம்ஜிஆர் #பைத்தியம்
தமிழில், "#பைத்தியம்", "#வெறியன்" என்பதெல்லாம் ஒருவரை இழிவாகக் குறிப்பிடும் வார்த்தைகளாகும். ஒருவரைப் 'பைத்தியம்' என்று ஏசினால் ஒன்று நம்மை அடிக்கவருவார் அல்லது நம்மைக் கண்டபடி ஏசுவார். இது தான் நிதர்சனமும் கூட...
ஆனால் இந்த இரு வார்த்தைகளுக்குமே ஒப்பற்ற மரியாதை கிடைக்கிறதென்றால் அது உலகிலேயே இந்த ஒரு விஷயத்திற்கு மட்டுமாகத் தான் இருக்கமுடியும் என்பது என் தாழ்மையான கருத்து...
#எம்ஜிஆர் #பைத்தியம், #எம்ஜிஆர் #வெறியன்...
இந்த வார்த்தைகள் அநேகமாக எல்லா எம்ஜிஆர் பக்தர்களாலும் பேசப்படும் என்பதை நான் நிறைய தருணங்களில் பார்த்திருக்கிறேன்...
ஒருவர் சொல்வார் : "நான் எம்ஜிஆர் ரசிகர்னு", அதை இடைமறித்து இன்னொருவர் கூறுவார் : நான் எம்ஜிஆர் வெறியன்னு", இதைக் கேட்டுக்கொண்டிருக்கும் மற்றவர் இவர்களைப் பார்த்து ஏளனமாகக் கூறுவார் : "அட போங்கப்பா, நான் எம்ஜிஆர் பைத்தியம் " அப்படீன்னு...
இப்படித் தன்னைப் பெருமையாகப் பறைசாற்றுவதில் எம்ஜிஆர் பக்தர்களுக்குத் தான் எவ்வளவு பெருமை ...!
முன்பு ஒரு பதிவில் நான் வாத்தியார் 'ஆயிரத்தில் ஒருவன்' என்று போட்டதற்குக்கூட, ஒரு பக்தர் அதெப்படிச் சொல்லலாம்...? அவர் 'கோடியில் ஒருவர்' என்று சண்டைக்கு வந்துட்டாரு....
தங்களது எம்ஜிஆர் பக்தியைக் காண்பிப்பதி்ல் தான் என்ன ஒரு போட்டி...எந்தளவு அவர் மேல் ஈடுபாடும் பக்தியுமிருந்தால் இப்படிக் கூறிப் பெருமைப்படுவார்கள்...!!!
பக்தியின் உச்சநிலை இது...
எந்த அளவு உன்னதமானவர்கள் எம்ஜிஆர் பக்தர்கள்...
இழிவான வார்த்தைகள் கூட எம்ஜிஆரைத் தாங்குவதால் எப்பேர்ப்பட்ட பெருமையை அடைகிறது பாருங்கள்...!
ஸ்ரீராமச்சந்திரமூர்த்தியின் பாதம் பட்டதால் கல்லாக இருந்த அகலிகை என்ற பெண்ணுக்கு விமோசனம்...
எம்ஜிஆரின் பெயரைத் தாங்கியதால் இந்த வார்த்தைகளுக்கு விமோசனம் ...
#நானும் #ஒரு #எம்ஜிஆர் #பைத்தியம் என்று கூறுவதில் எனக்கும் பேரானந்தம்...
உங்களுக்கு ???........tg...
-
தமிழகத்தில் பருவமழை பொழிந்து விட்டால் மகசூல் அமோகமாக இருக்கும். குறிப்பாக திருச்சி தஞ்சாவூர் போன்ற டெல்டா பகுதியில் அமோகமாகவும் (A சென்டர்)
மதுரை, நெல்லை, ஈரோடு போன்ற இடங்களில் அதற்கு அடுத்த நிலையிலும்(Bசென்டர்) மானாவாரி பயிர்கள் தமிழகம் முழுவதும் பரவலாக மீதம் உள்ள எல்லா இடங்களிலும் (C சென்டர்) அமோக விளைச்சல் தரும்.
சினிமாவுலகை பொறுத்தவரை ஒரு படம் பெரிய ஹிட் அடித்து விட்டால்
சென்னை மதுரை, கோவை, சேலம், திருச்சி போன்ற A சென்ட்டரிலும்
நெல்லை, ஈரோடு, வேலூர், போன்ற B சென்டரிலும், அதை அடுத்து C சென்ட்டர் என்றழைக்கப்படும் அனைத்து கிராமங்கள், நகராட்சிகள் போன்ற இடங்களிலும் வசூல் மழை ஒரே மாதிரி இருக்கும். இந்த மூன்று சென்டர்களிலும் வசூல் சக்கரவர்த்தியாக திகழ்பவர் புரட்சி நடிகர். தற்சமயம் வரை அனைத்து ஊர்களிலும் அவரது பழைய படங்கள் மறு..மறு...மறு..............
வெளியீட்டிலும்
இன்று வரை முதன்மை ஸ்தானத்தை பிடித்து கள ஆய்வில் இன்று வரை மக்கள் மனம் விரும்பும்
நடிகர்கள் மத்தியில் நம்பர் 1 இடத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பவர் மக்கள் திலகம்தான் என்பதை கருத்து கணிப்புகள் நிரூபித்தாலும் கருத்து குருடர்கள் அதை ஏற்றுக் கொள்வதில்லை.
'மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு' என்றார் அமரர் அண்ணா. மகேசன் என்றால் யார்?
கடவுள் மறுப்பு கொள்கையை கடைப்பிடிக்கும் அமரர் அண்ணா கடவுள் இல்லை என்று சொல்லவில்லை. 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்'. 'ஏழையின் சிரிப்பில் இறைவனை காணகிறேன்'
என்று பட்டும் படாமலும் இறைவனை ஏற்றுக் கொள்கிறார். அமரர் அண்ணா குறிப்பிட்ட மகேசனுக்கு அர்த்தம் இறைவன்தான் என்று ஏற்றுக் கொள்ளலாம்.
மக்கள் திலகத்தை இறைவனே முதன்மை ஸ்தானத்தில்
வைத்திருக்கிறார் என்ற பொருள் படும்படி பேசியது இங்கே குறிப்பிடத்தக்கது. சரி விஷயத்துக்கு வருவோம். பருவமழை பொழிவதை போன்றதுதான் மக்கள் திலகத்தின் சூப்பர்ஹிட் படங்கள் வெளியாவதும்.
தமிழகம் முழுவதும் ஊருக்கு தகுந்த படி வசூல் மழை பொழியும். மாரியும் பறங்கிமலை பாரியை போன்று பேதம் பார்க்காமல் எல்லோருக்கும் மழை பொழிவதை போல. நல்லவர் ஒருவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை என்பார் வள்ளுவர். அதைப்போல் பேதம் பார்க்காமல் அவர் திரைப்படங்கள் வசூல் மழை
பொழிவதை போல வாரி வழங்குவதிலும் எந்தவித பேதமும் பாராமல் இருப்பதை கொடுத்து இல்லாதவர் துயர்துடைப்பார் பறங்கிமலை பாரி.
அவருடைய படங்கள் சென்னையில் என்ன வசூல் கொடுக்கிறதோ அதைப்போல கடைசி கிராமம் வரை வசூல் மழை பொழியும். ஆனால் மாற்று நடிகர் படங்களோ சென்னையில் ஒரு மாதிரியும் மதுரையில் வேறு மாதிரியும் குக்கிராமங்களில் எந்த மாதிரியும் இல்லாமலும் இருப்பதை நாம் நோக்கினால் ஒன்றை எளிதில் புரிந்து கோள்ளலாம். எங்கெல்லாம் கெமிக்கல் உரமிடுகிறார்களோ அங்கெல்லாம் மகசூல் அதிகரிப்பதை போல எங்கெல்லாம் டிக்கெட் கிழிக்கிறார்களோ அங்கெல்லாம் வசூல் வேறு படுகிறது.
ஊர், ஊருக்கு மாறுபாட்டுடன் வசூல் கொடுக்கும் கணேசனின் படங்கள் ஒரு செயற்கை விவசாயத்தை போன்றது.
சாந்தியில் மகசூல் எப்போதும் அதிகமிருக்கும். அங்கே செயற்கை உரங்கள் அதிகம் பயன்படுத்துவார்கள். மற்ற ஊர்களில் தண்ணீர் கூட கிடைக்காமல் பயிர் வாடி வதங்கி உயிரை மாய்த்து விடும். சாந்தியிலும் வசூல் கொடுக்காத படங்கள் நிறைய உண்டு, உரம் போட்டாலும் ஒப்பேறாத பயிர்களைப் போல. அவற்றில் ஒரு சில படங்களை இப்போது பார்க்கலாம்.
சாந்தியில் வெளியாகிய கணேசனின் ஒரு சில படங்களின் வசூல்.
சித்தூர் ராணி
பத்மினி. 20. 39191.40
அறிவாளி. 28. 84087.61
வளர்பிறை. 35. 65352.59
இந்த படங்களை தயாரித்தவர்களின் இன்றைய நிலை யாரறிவார். இந்த வசூலெல்லாம் சாந்தி தியேட்டரில் மட்டும்தான். இதுவே வேறு அரங்கத்தில் திரையிட்டிருந்தால் நிலைமை என்னவாகியிருக்கும். சாதாரண படமான "கன்னித்தாய்" 7 நாட்களில்(ஒரு தியேட்டரில் மட்டும்) சுமார் 46000 க்கு மேல் வசூலை பெற்று 6 வாரம் வரை ஓடியது. அதுதான் MGR. அந்த மூன்றெழுத்தில்தான் எங்கள் மூச்சிருக்கும். "ரிக்ஷாக்காரன்" தேவிபாரடைஸில் திரையிட்டு 142 நாட்களில் பெற்ற வசூல் 9 லட்சத்திற்கும் மேலே. சாந்தி தியேட்டர் மாயையை தகர்த்தவன் "ரிக்ஷாக்காரனே".
இத்தகைய அபூர்வ வசூல் பெற்ற படங்களை பற்றி கைபிள்ளைங்க சத்தம் காட்ட மாட்டார்கள். சாந்தியின் வசூலில் அதிகபட்சமாக 5 மடங்குதான் தமிழகம் முழுவதும் சிவாஜி படங்கள் வசூலாகும். அப்படி பார்த்தால் "சித்தூர் ராணி பத்மினி"யின் வசூல் தமிழகம் முழுவதும்
2 லட்சம் கூட வசூலாக வாய்ப்பில்லை. வரி, தியேட்டர் பங்கு
நீக்கி பார்த்தால் 1லட்சம் கூட தேறாது. இதில் விளம்பரம், பிரிண்ட்
செலவு, ஆபிஸ் செலவு கழித்துப்பார்த்தால் சுமார் குறைந்த பட்சம் 2 லட்சத்துக்கு மேல் கைபிடித்தம்..
இதுதான் 'குதிரை கீழே தள்ளியது மட்டுமல்லாமல் குழியையும் பறித்த கதை'. எம்ஜிஆர் படங்கள் இன்று வரை இதைப்போல கேவலமான வசூலை பெற்றது கிடையாது. அதனால் தான் அவரை
M(minimum)G(guarantee)R(Ramachandran) என்று அழைக்கிறார்கள் விநியோகஸ்தர்கள். இப்போது புரிகிறதா கைபிள்ளைகளே?.
நம்மை விட கணேசன் அருகிலேயே இருந்து பணிபுரிந்த கண்ணதாசனுக்கு அவர் நிலை புரிந்து எழுதிய பாடல்தான் 'சட்டி சுட்டதடா! கை விட்டதடா'! அதில் ஒரு இடத்தில் மனம் சாந்தி! சாந்தி! சாந்தி! என்று ஓய்வு கொள்ளுதடா!
என்று எழுதியிருப்பார். மற்ற எல்லா ஊர்களில் அவர் படம் ஊத்திக்கொள்வதையும், சாந்தியில் மட்டும் ஓட்டப்படுவதையும் குறிப்பிட்டு எழுதியது வியப்புக்குரியது.
அதேபோல் ''அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா'- என்ற பாடலை எழுதி அதில்வரும் சரணத்தில் 'வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்கள் மனதில் நிற்பவர் யார்' என்று புரட்சி நடிகரை பாடி வைத்தார். அந்த காலத்தில் மன்னர்களை புகழ்வதும் இகழ்வதும் புலவர்கள் கையில்தான்.
அதைப்போல் கண்ணதாசன் எழுதியதில் வியப்பொன்றும் இல்லை. அதைப்போல் தலைவர் படத்தின் வசூல் அறிந்து நிம்மதி இழந்த கணேசனுக்காக, 'எங்கே நிம்மதி'! பாடலையும் பாடினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வசூல் விபரம் உதவி : திரு சைலேஷ் பாசு..........KSR.........
-
தலைவர் தவிர வேறு நடிகன் இதுபோன்ற 17 தியேட்டரை விளம்பரத்துடன் வெளியிடட்டும் பார்ப்போம்...
3 வாரம் 17 தியேட்டர் ஒடினாலே... இணைந்த 51 வாரங்கள் ஆகி விட்டேதே...
மொத்தம் 357 நாள் ஒரு வருடத்தை கடந்து விட்டேதே..."நாடோடி மன்னன்" காவியம்...இலங்கையில்...ur...
-
1972 ல்....
மக்கள் திலகத்தின் நல்லதேரம்.....
முதல் அசுரசாதனையாகும்...
அதே ஆண்டில் 2 வது வெற்றி சாதனை
இதயவீணை ஆகும்...
அதே ஆண்டில் 3 வது வெற்றி சாதனையில் நான் ஏன் பிறந்தேன்
திரைப்படமாகும்...
++++++++++++++++++++++++++++++
மூன்று காவியங்கள் மட்டும்....
சென்னையில் 12 திரையில்
50 நாட்கள் கடந்து சாதனை....
நல்லநேரம்
++++++++++
சித்ரா 105 நாள்
மேகலா 105 நாள்
மகாராணி 105 நாள்
ராம் 105 நாள்
இதயவீணை
+++++++++++
குளோப் 105 நாள்
கிருஷ்ணா 86 நாள்
மகாலட்சுமி 70 நாள்
ராஜகுமாரி 70 நாள்
நான் ஏன் பிறந்தேன்
++++++++++++++++++
குளோப் 67 நாள்
கிருஷ்ணா 66 நாள்
சரவணா 50 நாள்
பழனியப்பா 50 நாள்
+++++++++++++++++++++++++++++
சென்னையில் சாதாரண அரங்கில்
வெளிவந்து அதிக வசூலை பெற்றக்காவியங்கள்...
நல்நேரம்...இதயவீணை....
நான் ஏன் பிறந்தேன்..
சங்கே முழங்கு.... ராமன் தேடிய சீதை
அன்னமிட்டகை ... ஆகும்.
++++++++++++++++++++++++++++++++
தேவிபாரடைஸில் டிக்கட் கிழித்து வசூல் காண்பித்த ராஜா படத்தையும்...
பிளாசாவில் போலி விளம்பரம் கொடுத்து 125 காட்சி அரங்கு நிறைந்த
ஞானஒளி படத்தையும்....
பைலட்டில் மட்டமான முறையில்
100 நாள் ஒட்டபட்ட வசூலையும்...
தேவிபாரடைஸில் நீதி 99 நாள்
மற்றும் ஒட்டபட்ட திரையரங்களில் வசூலையும்.....
மற்றும் பட்டணம்மா... வ.மாளிகை
சாந்தி...கிரவுன்....புவனேஸ்வரி...
இவ்வரங்குகளில்....
என்ன வசூல் மர்மமோ.... தெரீயவில்லை......
தர்மம் எங்கே படம் சென்னையீல் ஒடி முடிய 3 லட்சம் கூட வரவில்லை என்பது தான்..
ஹீப்பி 72 .....ஜீரோ நாயகனின்
மிகப்பெரிய. சாதனையாகும்...
++++++++++++++++++++++++++++++++++
தமிழகத்தில் ..... ஏ...பி...சி.... சென்டர்களில் அதிக வசூலை படைத்து நின்ற காவியங்கள் மக்கள் திலகத்தின் காவியங்களே........ur...