நாரதன்
Attachment 4034
Printable View
நாரதன்
Attachment 4034
:omg:
India Pakistan Official Trailer
https://www.youtube.com/watch?v=H-Y-...ature=youtu.be
Kuttram Kadithal - Official Trailer | National Award Winning Film
https://www.youtube.com/watch?v=urarX9X0LjA&feature=youtu.be
Few days before....Will it be released or not....But its released a Day before its plan...FROM TODAY
Attachment 4039
Indru Netru Naalai First Look Teaser
https://www.youtube.com/watch?v=x4qjwlnPtNQ&feature=youtu.be
நீயெல்லாம் நல்லா வருவடா படத்தின் பெயர் மாறியது
சீமான், சமுத்திரகனியிடம் உதவி இயக்குனராக இருந்த ஆர்.நாகேந்திரன் இயக்கியிருக்கும் படம், நீயெல்லாம் நல்லா வருவடா. விமல், சமுத்திரகனி, அமிர்தா, பார்பி ஹண்டா, புன்னகை பூ கீதா நடித்துள்ள இந்தப் படத்தின் பெயரை தற்போது, காவல் என்று மாற்றியுள்ளனர்.
காவலின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன. ஏப்ரல் 14 தமிழ்ப் புத்தாண்டு அன்று பாடல்களை வெளியிட்டு மே 1 -ஆம் தேதி படத்தை வெளியிடுகின்றனர்.
மே 1 மாஸ், புறம்போக்கு ஆகிய படங்கள் கர்ச்சீஃப் போட்டு வைத்துள்ளன. அஜீத் பிறந்தநாளில் தனது படத்தை வெளியிட சூர்யா முன்வருவாரா என்பது கேள்விக்குறி.
ஏப்ரல் இறுதியில்தான் எந்தெந்த படங்கள் மே 1 வெளியாகும் என்பது தெரியும்.