yeah i just saw his name is sanjay. Do u have any page link for the movie songs? Movie details say its 1991 movie.
I ... can vaguely can fix it more as early eighties, than nineties.
Printable View
yeah i just saw his name is sanjay. Do u have any page link for the movie songs? Movie details say its 1991 movie.
I ... can vaguely can fix it more as early eighties, than nineties.
irundhaa koduthirukka maatEnaa? :lol:
NOV: Who is the MD for 'paadhai maaRiya payaNam'? Deva?
shakthi,
idhuvum ilaiya.. RC madhiri dhan enakum.. therinja madhiri iruku. ana ipo solla theriyala.
en velaya disturb pannina 2 naala. ipo en thookathaiyum kanama pannite.. un post padichu padichu, thedindu
iruken. manasil..
inum konjam yosichu sollen. lyric therinjadha. enna sonnanga.. paatuku nu.
There is another similar song in the movie sOlaikkuyil, it is 'kaNNula nikkuthu nenjula sokkuthu maanE' (SPB - Solo)...I know it has nothing to do with SP's request!
priya,
ungalal yae mudiyalaiya. apo nejama edho rare dhan pola irukae.
usha,
sorry ....thookathai vera keduthaana... hmm...
thoongittu nalaikku thedi sollunga... !
priyavaalaiye mudilaiyanna definite aa rare thaan. Indha searchaala I got a lovely unheard song from kokkarokko which has become my fav. I still am hoping on ck, rc and madhu too. Lets c.
யூரேகா..நான் கண்டுபிடிசுசுட்டேனே (என்று தான் நினைக்கிறேன்)
கார்த்திக், நாசர், சார்லி, ஜீனியர் பாலையா.. மற்ற மூவரும் கார்த்திக்கை உசுப்பேற்றி பானுப்ரியாவை லவ் செய்யத் தூண்டுவது போல் கதை..படம் கோபுர வாசலிலே..அவர்கள் பட்டுவேட்டி சகிதம் பாடுவதாகவும் வரும் என நினைக்கிறேன்.. படத்தில் இன்னும் சில பாட்டுகளும் உண்டு..என் தாலாட்டும் பூங்காற்றும் நீயல்லவா சம்திங்க் லைக் தட்..
இது தானா..ஷக்தி..
தேவதை போல் ஒரு பெண்ணிங்கு வந்தது
நம்பி உன்னை நம்பி
இந்த மைத்துனன் கைத்தலம் பற்றிட வந்தது
தம்பி தங்க கம்பி
பூச்சூடவும் பாய் போடவும்
பூச்சூடவும் பாய் போடவும்
சுபவேளை தான்
ஸ்ரீராமன் ஜானகி பந்தம் இந்த சொந்தம்
தேவாதி தேவரும் சூழ.. நலம் பாட
மூன்று முடி போல ஆண்டாள் துணைக்கூட
வேதங்களின் பாரயணம் பூப்பந்தளில் ஆலிங்கனம்
சீதாவை பிரித்தது மான் தான்
புள்ளி மான் தான்
தோதாக சேர்ந்தது மான் தான்
அனுமான் தான்
நாங்கள் அனுமான்கள் வாழ்க இளமான்கள்
கல்யாணமே வைபோகம் தான்
பூந்தென்றலே ஊர்கோலம் தான்
***
ஆரம்பகாலம் பாட்டின் ஆடியோவைத் தேடித் தந்த மதுவிற்கு ஒரு ஸ்பெஷல் தாங்க்ஸ்..
aahaa! enna kuthookalamaana galaattaa! This Charly song attracts me for its beautiful playing with words and the very modulation in song! Very nice tune!