T-oRRai thaNdavaaLaththin mel(VENKIRAJA)
ENTRY NO.1
தண்டவாளங்கள் : ஆதலினால் தேவதாஸ்.
ஒற்றை தண்டவாளத்தின் மேல்
........ உருண்டை ஓவியம் என
கற்றைச் சூரியனைச் சுற்றும்
........ கவினுலகின் பிரஜை இருவர்
தொற்றுக் காதல் நோயால்
........ தொலைந்து போய் விட்டதன்
மற்றுமோர் நினைவாக நீள்கடல்
........ மண்ணில் நாலுபாத தண்டவாளம்.
தடமற்ற பாதையென தண்டவாளம்
........ தீண்டாமல் தவழ்மனங்கள் ஊர்ந்து
கடக்க விழிகளே ஊர்தியாமோ?
........ கதிர்களின் வடிவம் போலக்காதல்
உடல்கள் நாணிக் கவிழ்ந்ததில்
........ உன் கேசத்தோகை நிகர
அடர்வானம் ஜொலிக்கக் கண்டேன்!
........ அசப்பில் மச்சங்களோ விண்மீன்கள்!
எதிர்காலப்பிள்ளை பேர் சொன்னவளே...
........ ஏனதை கல்லறை வாசகமாக்கினாயோ?
நதிதனில் நீமட்டும் நீராட
........ நாதனையேன் தீக்குளிக்கச் செய்தாயோ?
ரதியுடன் மதியொளியில் நனைந்திருந்த
........ ரம்மியக் கனவுகள் 'ரம்'ம்மாகிய
விதியாலே நினைவுத் தண்டவாளங்கள்
........ வாழ்க்கையை தடம்புரட்டுவதேன் கண்மணியே?
பா வகை:அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்.
இட்டவர்:
நெறியன்,
இரா.கு வெங்கடேஷ்
[1/10,முதல் தெரு,மூர்த்தி நகர்,செட்டியார் அகரம்,போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை பின்புறம்,சென்னை-600077]
A-alladhu varumpOzh(sundararaj)
ENTRY NO : 2
«øÄÐ ÅÕõ§À¡ú
«øÄÐ ÅÕõ§À¡ú ¿õÓû§Ç
«Âá ¾¢Õò¾ø §ÅñÎõ--(±ýÚõ)
¿øħ¾ ¿¼ìÌ ¦ÁýÈ¿ø
¿õÀ¢ì¨¸ ¿ÁìÌ §ÅñÎõ
þøÄ¡ ¾¢Õó¾¡ø¾¡ý þøÅ¡ú쨸
þÂøÀ¡ ¢ÕìÌ ¦ÁýÚº¢Ä÷
¦º¡øŨ¾î ¦º¡øÄ Åó§¾ý
¦º¡øÄ¢ÂÐ ¾Å§È¡ ¦º¡øÅ£÷?
«øÄÐ ÅÕõ§À¡ú = «ø+«ÐÅÕõ§À¡ú; «ø = ÐýÀõ; ±É§Å ÐýÀÁÐ ÅÕõ§À¡Ð ±É즸¡û¸!
-- ¦ÅûÇ째¡Å¢ø Íó¾Ãሠ¾Â¡Çý