.....
Printable View
.....
நல்ல முயற்சி! எதுகை மூனை நயம் நன்று. உவமானத்தில் தெளிவு போதவில்லை. இலக்கணமும் விதிகளும் இல்லா புதுக்கவிதை மட்டும் முயன்று கொண்டிருப்பவர்களில் நானும் ஒருத்தி. வாழ்த்துக்கள்! 'கவிதைக்கு கவிதை' திரிக்கு வருகை தாருங்கள்.
. .
கொடுமனம் படைத்தவளோ? அழகாய் பிறந்து அத்தனை ஆண்களும் ஆராதித்தால் அத்தனை பேரையுமா ஏற்றுக்கொள்ள முடியும்? சும்மா தமாசு!
ம்ம்ம்....கவிஞர்களுக்கு அலுக்கவே அலுக்காத அரத பழசு இந்த கற்பனை!
:-D:-D:-D
โหลด gclub