Tab Content
 • kirukan's Avatar
  12th July 2020, 05:12 PM
  kirukan replied to a thread Enna Pooo in Poems / kavidhaigaL
  நொடியை யுகமாக்கி தவிக்க வைத்து தளர்த்திடும் முதுமையில் தனிமை - கிறுக்கன்
  587 replies | 207567 view(s)
 • kirukan's Avatar
  12th July 2020, 05:11 PM
  kirukan replied to a thread Enna Pooo in Poems / kavidhaigaL
  ஊர்பசி போக்க தன்பசி மறந்து உழைத்து இளைத்தவன் விவசாயி. - கிறுக்கன்
  587 replies | 207567 view(s)
 • kirukan's Avatar
  12th July 2020, 05:09 PM
  kirukan replied to a thread Enna Pooo in Poems / kavidhaigaL
  நல்லறம் நழுவாது நக்கிப் பிழையாது நடுநிலை நிற்கும் நல்லூடகம். - கிறுக்கன்
  587 replies | 207567 view(s)
 • kirukan's Avatar
  12th July 2020, 05:08 PM
  kirukan replied to a thread Enna Pooo in Poems / kavidhaigaL
  என்னால் எனது எனும் மாயை மறையும் தருணம் மரணம். - கிறுக்கன்
  587 replies | 207567 view(s)
 • kirukan's Avatar
  12th July 2020, 05:07 PM
  kirukan replied to a thread Enna Pooo in Poems / kavidhaigaL
  வந்தவழி மறவாது வாழும் காலம் யாவும் வசந்த காலமே - கிறுக்கன்
  587 replies | 207567 view(s)
 • kirukan's Avatar
  12th July 2020, 05:05 PM
  kirukan replied to a thread Enna Pooo in Poems / kavidhaigaL
  நம்பிக்கை இல்லாதார்க்கு நம்பியவரின் நம்பிக்கை யாவும் மூட நம்பிக்கையே. - கிறுக்கன்
  587 replies | 207567 view(s)
 • kirukan's Avatar
  12th July 2020, 05:05 PM
  kirukan replied to a thread Enna Pooo in Poems / kavidhaigaL
  நம்மை நோகடித்தவரை மன்னித்தலே நம் மனதை குணப்படுத்தும் அருமருந்து. - கிறுக்கன்
  587 replies | 207567 view(s)
 • kirukan's Avatar
  12th July 2020, 05:04 PM
  kirukan replied to a thread Enna Pooo in Poems / kavidhaigaL
  வாழ்க்கைதுணை உனது பூர்வஜென்ம பாவ புண்ணியத்தை எடுத்துரைக்கும் கண்ணாடி. - கிறுக்கன்
  587 replies | 207567 view(s)
 • kirukan's Avatar
  12th July 2020, 05:04 PM
  kirukan replied to a thread Enna Pooo in Poems / kavidhaigaL
  சுலபமாய் கிடைத்ததால் உயிரையும் சில உறவையும் நாம் மதிப்பதில்லை. - கிறுக்கன்
  587 replies | 207567 view(s)
 • kirukan's Avatar
  12th July 2020, 05:03 PM
  kirukan replied to a thread Enna Pooo in Poems / kavidhaigaL
  கருவிலேயே பிரபஞ்சத்தை அறிந்தாய் அதனால் தனித்துவ உருவில் பிறந்தாய். - கிறுக்கன்
  587 replies | 207567 view(s)
 • kirukan's Avatar
  12th July 2020, 05:01 PM
  kirukan replied to a thread Enna Pooo in Poems / kavidhaigaL
  இக்கரையல்ல எக்கரையும் வசபடாது உனக்கு உன்மீது அக்கரையில்லை எனில். - கிறுக்கன்
  587 replies | 207567 view(s)
 • kirukan's Avatar
  12th July 2020, 05:00 PM
  kirukan replied to a thread Enna Pooo in Poems / kavidhaigaL
  தனக்கும் முதுமை உண்டென உணராதவரால் முளைக்கின்றன முதியோர் இல்லங்கள். - கிறுக்கன்
  587 replies | 207567 view(s)
 • kirukan's Avatar
  12th July 2020, 05:00 PM
  kirukan replied to a thread Enna Pooo in Poems / kavidhaigaL
  பசிபோக்கும் பணம் பலரிடம் உண்டு மனமோ சிலரிடம் மட்டும். - கிறுக்கன்
  587 replies | 207567 view(s)
 • kirukan's Avatar
  12th July 2020, 04:58 PM
  kirukan replied to a thread Enna Pooo in Poems / kavidhaigaL
  கைபிடிக்க கைக்கூலி கேட்பவன் கணவன் எனும் போர்வையில் கயவன். - கிறுக்கன்
  587 replies | 207567 view(s)
 • kirukan's Avatar
  12th July 2020, 04:57 PM
  kirukan replied to a thread Enna Pooo in Poems / kavidhaigaL
  எண்ணத்தில் நேர்மை நன்மைக்கு வழிகாட்ட எதிர்மறையோ தீமையை தீண்டவைக்கும். - கிறுக்கன்
  587 replies | 207567 view(s)
 • kirukan's Avatar
  12th July 2020, 04:56 PM
  kirukan replied to a thread Enna Pooo in Poems / kavidhaigaL
  மனிதரிடம் பற்று உன்னை புண்படுத்தும் படைத்தவனிடம் பற்று பண்படுத்தும். - கிறுக்கன்
  587 replies | 207567 view(s)
No More Results

1 Visitor Messages

 1. View Conversation
  thạch cũng được một ít, hẳn là đủ sống ở đó nửa năm.

  Vương Lâm sờ sờ cằm nói:
  trung tâm kế toán tại đồng nai trung tâm kế toán tại đà nẵng trung tâm kế toán tại hải pḥng trung tâm kế toán ở tphcm trung tâm kế toán tại quảng ninh

  - Trương Hổ, Đằng Gia thành này có hội giao dịch không?

  Trương Hổ gật đầu nói:

  - Có a. Mỗi mội tháng đều có hội giao dịch rất lớn, lúc đó các tu chân giả ở phụ cận đều đến. Ngươi muốn tới đó đổi đồ vật sao?

  Vương Lâm gật đầu, cười nói:
Showing Visitor Messages 1 to 1 of 1
About kirukan

Basic Information

About kirukan
Location:
udal koodu
Interests:
kirukals
Occupation:
pithatral

Signature

Statistics

Total Posts
Total Posts
708
Posts Per Day
0.12
Visitor Messages
Total Messages
1
Most Recent Message
21st December 2015 12:46 PM
General Information
Last Activity
12th July 2020 05:52 PM
Join Date
13th November 2004
Referrals
0
Page 1 of 3 123 LastLast

12th May 2016

20th March 2016

8th February 2016

27th January 2016

24th January 2016

26th December 2015

6th December 2015

16th November 2015

31st August 2015

15th June 2015

8th June 2015

7th June 2015

18th May 2015Page 1 of 3 123 LastLast