உலகிலேயே ஒரு நடிகர் தான் நடித்த இரண்டு படங்களை ஒரே நாளில் துணிச்சலாக வெளியிட்டு அந்த இரண்டு படங்களும் தமிழகமெங்கும் 100 நாட்களை கண்டது சாதனை தமிழன் சிவாஜிக்கு மட்டுமே. இச்சாதனை இரண்டு முறை கண்டவரும் இவரே. 1. சொர்க்கம் - எங்கிருந்தோ வந்தாள் --வெளியான நாள் 29.10.1970 2. இருமலர்கள் - ஊட்டிவரை உறவு --வெளியான நாள் 01.11.1967